தமிழ்நாடு அரசு பல்கலைகழகத்தில் புதிய வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை |TANUVAS Recruitment 2024

தமிழ்நாடு அரசு பல்கலைகழகத்தில் புதிய வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை |TANUVAS Recruitment 2024

தமிழ்நாடு அரசு கால்நடை பல்கலைகழகத்தில் (Tamil Nadu Veterinary and Animal Sciences University) காலியாக உள்ள Project Assistant பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். TANUVAS Recruitment 2024 அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

TANUVAS Recruitment 2024

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

TANUVAS Recruitment 2024 Notification Details

Organization Tamil Nadu Veterinary and Animal Sciences University
Education qualificationM.Vsc
Job LocationChennai
Job CategoryProject Associate
No Of Vacancies01
Application FeeNil
Selection processWalk-In-Interview
SalaryRs.27,000/-
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline
Last Date To Apply10/01/2024
Official Websitehttps://tanuvas.nic.in

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Project Associate01

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வீடு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Post NameSalary
Clinical TherapistRs.27,000/- Per month

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Clinical TherapistM.Vsc

விண்ணப்பகட்டனம்

TANUVAS Recruitment 2024 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

24,000 சம்பளத்தில் மத்திய அரசின் ICSIL இல் வேலைவாய்ப்பு!

தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் நேர்காணல் (Walk-in-Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • TANUVAS Recruitment 2024 பணியிடங்களுக்கு போட்டியாளர்கள் Walk-in-Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை நன்றாக படித்து பின்னர் தகுதி இருப்பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10/01/2023 அன்று நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளவும்.
  • மேலும் சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Department of Veterinary Microbiology, Veterinary College and Research Institute, Namakkal.

TANUVAS Recruitment 2024 Important Dates

Walk-In-Interview நடைபெறும் நாள் – 10/01/2023 (11.00 AM)

OFFICIAL NOTIFICATION PDF

TANUVAS OFFICIAL WEBSITE LINK

Leave a Comment