10 வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை அலுவலகத்தில் 14 காலியிடங்கள் அறிவிப்பு| Tiruppur Social Welfare Office Recruitment 2023:

TN Tiruppur Social Welfare Office Recruitment 2023: தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக திருப்பூர் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த சேவை மையியத்தில் காலியாக உள்ள மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில் நுட்ப பணியாளர், கலப்பணியாளர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

10 வது, Any Degree முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்கள் திருப்பூர் இல் பணியமர்த்தப்படுவார்கள். இந்த வேலைவாய்ப்பு பற்றிய மேலும் விவரங்களுக்கு www.tiruppur.nic.in பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

Tiruppur Social Welfare Office Recruitment 2023Notification Details

Organization Tiruppur Social Welfare Office
Education qualification 10th, Diploma, Any Degree, Masters Degree,
Salary ரூ.6,400 முதல் ரூ.30,000
No. of vacancies14
Job LocationTiruppur
Age45 Yrs Maximum
Apply ModeOffline / Mail
Selection Process Personal Interview
Official AddressDistrict Social Welfare Office, Room No: 35,36 Ground Floor, Collectorate Campus, Tiruppur-641604.

மொத்த காலிப்பணியிடம் – 14

திருப்பூர் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த சேவை மையியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 14 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 10 th, Any Degree முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்

தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.6,400 முதல் ரூ.30,000 வரை அவர்களின் பதவிக்கு ஏயற்ப மாத சம்பளம் வழங்கப்படும்.

Tiruppur Social Welfare Office Recruitment 2023 வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சமாக 45 வரை இருக்கலாம்.

தேர்வுசெய்யப்படும் முறை

சமூக நலத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

விண்ணபிக்கும் முறை

தகுதியுள்ள நபர்கள் TN Tiruppur Social Welfare Office Recruitment 2023 இன் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணபிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க விரும்புவர்கள் Official Notification இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கீழகாணும் முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

Tiruppur Social Welfare Office Recruitment 2023

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

District Social Welfare Office, Room No: 35,36 Ground Floor, Collectorate Campus, Tiruppur-641604.

E-mail Address : dswo.tpr@gmail.com

Tiruppur Social Welfare Office Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 05-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :15-11-2023

Official Notification & Application Form PDF

Leave a Comment