50,000 சம்பளத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலை|Tiruppur TNRD Recruitment 2023:

Tiruppur TNRD Recruitment 2023

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலை|Tiruppur TNRD Recruitment 2023

TNRD ( Tamil Nadu Rural Development ) தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை சற்று முன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மேலும் Tiruppur TNRD Recruitment 2023 பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Tiruppur TNRD Recruitment 2023 Notification Details

Organization Tamil Nadu Rural Development
Education qualification8th
Age Limit18-37
No Of Vacancies2
SalaryRs.15,700 – Rs.50,000
Application FeeNil
Job LocationTiruppur
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Job CategoryNight Watchman
Apply ModeOffline

மொத்த காலிப்பணியிடம்

இரவு காவலர் பணியிடங்களுக்கு மொத்தம் 02 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மிதிவண்டி இயக்க தெரிந்துருக்க வேண்டும்.

Night Watchman பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 15,700 முடியாகள் ரூ. 50,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு

Tiruppur TNRD Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 18 முதல் அதிகபட்சமாக 37 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை பணியிடங்களுக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • சரியா முறையில் பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் பூர்த்தி செய்த படிவத்தை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இது பற்றிய சந்தேகங்களுக்கு Tiruppur TNRD Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Tiruppur TNRD Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 29-11-2023
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி :13-12-2023

OFFICIAL NOTIFICATION AND APPLICATION PDF

OFFICIAL WEBSITE

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

17,000 சமபலத்தில் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

ரயிவேயில் தேரவில்லாத வேலை! ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 காலியிடங்கள் உள்ளன!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! சம்பளம் 50,000

B.E. முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 80,000 வரை மாத ஊதியம்!

BHEL வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி ITI,Diploma

நேர்காணல் மூலமாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!

HVF Avadi நிறுவனத்தில் 320 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு!

8 வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலை!

Leave a Comment