30,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு! Tiruvallur OSC Recruitment 2023:

Tiruvallur OSC Recruitment 2023

30,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு! Tiruvallur OSC Recruitment 2023

தமிழ்நாடு அரசின் மக்கள் நல் வாழ்வுத்தரை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக திருவள்ளூர் மாவட்ட OSC (One Stop Centre) இல் காலியாக உள்ள Central Administrator, Senior Counselor, Case Worker, IT Staff, Multipurpose Worker பணியிடங்கள் நிறப்பபடவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். மேலும் தமிழ்நாடு அரசின் OSC வேலைவாய்ப்பு 2023 பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.tiruvallur.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

Latest Government Jobs – Click Here

Tiruvallur OSC Recruitment 2023 Notification Details

Organization Tiruvallur OSC Recruitment 2023
Education qualificationMasters in Law/ Computer Science, 10th
Job CategoryCentral Administrator, Senior Counselor, Case Worker, IT Staff, Multipurpose Worker
SalaryRs.30,000 – Rs.6,400
Job LocationTiruvallur
Age limit18 – 40
Apply ModeOnline
Selection Process Personal Interview

மொத்த காலிப்பணியிடம்

திருவள்ளூர் OSC இல் பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 13 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Centre Administrator – 1
 • Senior Counselor – 1
 • Case Worker – 6
 • IT Admin – 1
 • Multi-Purpose Helper – 2
 • Security – 2

கல்வித்தகுதி

Centre Administrator

Masters in Law/ Masters in Social Work/ Social Science போன்றவற்றில் Masters Degree இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு/அரசு சாரா நிறுவனத்தில் குறைந்தது 05 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Senior Counselor

Masters in Law/ Masters in Social Work/ Psycology போன்றவற்றில் Masters டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Case Worker

Masters in Law/ Masters in Social Work/ Social Science போன்றவற்றில் Masters Degree இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IT Admin

அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Computer Science in Diploma முடித்திருக்க வேண்டும்.

மேலும் ஆங்கிலம் மற்றும் தமிழில் Typerwriting தெரிந்துருக்க வேண்டும்.

Multi-Purpose Helper

தமிழில் எழுதி படிக்க தெரிந்துருக்க வேண்டும்.

Security

எழுத படிக்க தெரிந்துருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் அதிகபட்ச வயது 40 வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ஊதிய விவரம்

 1. Centre Administrator – Rs.30,000
 2. Senior Counselor – Rs.20,000
 3. Case Worker – Rs.15000
 4. IT Admin – Rs.18000
 5. Multi-Purpose Helper – Rs.6400
 6. Security Rs.10000

தேர்வுசெய்யப்படும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

 • தமிழ்நாடு அரசு பணியில் விருப்பமும் தகுதியுள்ள நபர்கள் திருவள்ளூர் OSC வேலைவாய்ப்பு 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
 • விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
 • பின்னர் விண்ணப்பபடிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
 • பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபாத்துக்கொள்ளவும்.
 • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை இணையதளம் வாயிலாக கடைசி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்கவும்.
 • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய விவரங்களுக்கு www.tiruvallur.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

Tiruvallur OSC Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 10-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 4-12-2023

முக்கிய வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் 2200+ காலியிடங்கள் அறிவிப்பு!

ஆவின் நிறுவனத்தில் தேரவில்லாத வேலை! 43000 வரை மாத ஊதியம்!

தமிழ்நாடு சுகாதார நிறுவனத்தில் 12 வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

Leave a Comment