தமிழ்நாடு அரசு மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் அசிஸ்டண்ட் பணியிடங்கள் அறிவிப்பு! நேர்காணல் மட்டுமே|Tiruvarur DHS Recruitment 2023

Tiruvarur DHS Recruitment 2023

தமிழ்நாடு அரசு மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் அசிஸ்டண்ட் பணியிடங்கள் அறிவிப்பு! நேர்காணல் மட்டுமே|Tiruvarur DHS Recruitment 2023

தமிழ்நாடு அரசின் சுகாதார மாற்றும் நோய் தடுப்புத்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி திருவாரூர் மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள DEO, Accounts Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 03 காலியிடங்கள் உள்ளன.

Any Degree முடித்தவர்கள் இந்த TN Government Jobs 2023 பணியிடங்களுக்குவி இன்னாப்பிக்கலாம். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.tiruvarur.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

Tiruvarur DHS Recruitment 2023 Notification Details

Organization DHS Tiruvarur
Education qualification Diploma, B.com, M.com, Any Degree
No Of Vacancies03
Salary Rs.13,500 – Rs.16000
Job CategoryDEO, Block Accounts Assistant
Job TypeTn government Jobs 2023
Apply ModeOffline
Selection Process Personal Interview

மொத்த காலிப்பணியிடம்

Name Of PostNo Of Vacancy’s
DEO2
Block Accounts Assistant1

கல்வித்தகுதி

Tiruvarur DHS Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Diploma, B.com, M.com, Any Degree இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதார் 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் இல்லை

சம்பள விவரம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களின் ஊதியம் கீழவருமாறு

  • DEO – Rs.13,500/-
  • Block Accounts Assistant – Rs. 16,000/-

தேர்வுசெய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் ( Personal Interview ) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • இந்த பணியிடங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.
  • Tiruvarur DHS Recruitment 2023 விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள நபர்கள் www.tiruvarur.nic.in/Recruitment என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பபடிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை சரியாக உள்ளது என சரிபார்த்துக்கொள்ளவும்.
  • கடைசியாக தங்களின் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Tiruvarur DHS Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 15-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :27-11-2023

OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM PDF

OFFICIAL WEBSITE LINK

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் தேரவில்லாத வேலைவைப்பு!

8வது முடித்தவர்களுக்கு ஊரக வளர்ச்சி துறையில் அருமையான வேலை!

10th, ITI முடித்தவர்களுக்கு ICF நிறுவனத்தில் Junior Clerk பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

Leave a Comment