தமிழ்நாடு அரசின் வேளாண் வணிகத்துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி Degree |TN Agriculture Recruitment 2023

TN Agriculture Recruitment 2023

தமிழ்நாடு அரசின் வேளாண் வணிகத்துறையில் தேரவில்லாத வேலைவியப்பு! கல்வித்தகுதி Degree |TN Agriculture Recruitment 2023

தமிழ்நாடு அரசின் வேளாண் துறை சற்று முன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக தமிழ்நாடு அரசின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. TN Agriculture Recruitment 2023 பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

TN Agriculture Recruitment 2023 Notification Details

Organization TN Agriculture Recruitment 2023
Education qualificationDegree, MBA in Agri
Age Limit18-65
No Of Vacancies2
SalaryRs.40,000
Application FeeNil
Job LocationChennai
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
FPC Execution and Training Specialist 1
Marketing Specialist1
Name Of PostSalary Per Month
Marketing Specialist, FPC Execution and Training Specialist Rs.40,000

கல்வித்தகுதி

FPC Execution and Training Specialist  – M.Sc (Agri), MBA (Agree) இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 05 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Marketing Specialist – MBA ( Marketing/Agri), PG Diploma in Pacaging முடித்திருக்க வேண்டும். மேலும் 01 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

TN Agriculture Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் Personal Interivew மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • TN Agriculture Recruitment 2023 பணியிடங்களுக்கு e-mail அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள நபர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பபடிவத்தை (CV) கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

The Managing Director, TNSFAC, Agriculture Marketing & Agriculture Business, Guindy, Chennai-600032. E-mail tnsfac2023@gmial.com

TN Agriculture Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 30-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15-12-2023

OFFICIAL NOTIFICATION PDF 1

OFFICIAL NOTIFICATION PDF -2

OFFICIAL WEBSITE LINK

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

மத்திய விமானப்படையில் 312 காலியிடங்கள் அறிவிப்பு!

80,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! கவித்தகுதி 12

அண்ணா பல்கலைகழகத்தில் 232 Assistant Professor பணியிடங்கள் அறிவிப்பு!

17,000 சமபலத்தில் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

ரயிவேயில் தேரவில்லாத வேலை! ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 காலியிடங்கள் உள்ளன!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! சம்பளம் 50,000

B.E. முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 80,000 வரை மாத ஊதியம்!

BHEL வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி ITI,Diploma

நேர்காணல் மூலமாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!

HVF Avadi நிறுவனத்தில் 320 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு!

8 வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலை!

10th முடித்தால் போதும் தமிழ்நாடு அரசு வேலை!

Leave a Comment