சொந்த ஊரிலேயே அரசு பணி செய்ய அறிய வாய்ப்பு! தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கியில் 2200+ காலியிடங்கள் அறிவிப்பு|TN Cooperative Bank Recruitment 2023:

TN Cooperative Bank Recruitment 2023

சொந்த ஊரிலேயே அரசு பணி செய்ய அறிய வாய்ப்பு! தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கியில் 2200+ காலியிடங்கள் அறிவிப்பு|TN Cooperative Bank Recruitment 2023

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கி சற்று முன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக தமிழ் நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளின் காலியாக உள்ள Junior Assistant, Assistant பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. Any Degree முடித்தவர்கள் TN Jobs 2023 இன் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வேலைவைப்பிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய விவரங்களுக்கு இந்த பதிவை முழுமயாக பார்க்கவும்.

Latest Government Jobs – Click Here

TN Cooperative Bank Recruitment 2023 Notification Details

Organization TN Cooperative Bank Recruitment 2023
Education qualificationAny Degree
Job CategoryAssistant, Jr Assistant
Job LocationTamilnadu
Age limit18 – 35
Application FeeRs.250 (SC/ST/EWS)
Rs.500 (Others)
Apply ModeOnline
Selection ProcessWritten Test & Personal Interview

மொத்த காலிப்பணியிடம்

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Assistant, Junior Assistant பணியிடங்களுக்கு மொத்தம் 2257 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Any Degree இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Basic Computer Knowledge திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 18 முதல் அதிகபட்சமாக 32 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ஊதிய விவரம்

TN Cooperative Recruitment 2023 இன் Assistant மற்றும் Junior Assistant பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.16000 முதல் ரூ.54000 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

 • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் முதலில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
 • பின்னர் தேர்ச்சி பெற்ற போட்டியாளர்கள் Personal Interview (நேர்காணல்) மற்றும் Document Verification மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பகட்டனம்

 • For SC/ST/EWS/Women/Ex-service Candidates – Rs.250/-
 • For other candidates – Rs.500/-

விண்ணப்பிக்கும் முறை

 • தமிழ்நாடு அரசு பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் TN Cooperative இன் Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
 • மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் தங்களின் மாவட்ட லிங்க் மூலமாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்.
 • Official Notification இல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரியான முறையில் பூர்த்தி செய்யவும்.
 • விண்ணப்பபடிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
 • பின்னர் தங்களின் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
 • பூர்த்தி செய்த விண்ணப்பபடிவங்களை சரியாக உள்ளதா என ஒன்றுக்கு இரண்டு முறை சரிபாத்துக்கொள்ளவும்.
 • பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை கடைசி தேதி முடிவதற்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்.
 • மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TN Cooperative Bank Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 10-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 1-12-2023

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

தமிழ்நாடு அரசின் Aavin நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

12th முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் Assistant பணியிடங்கள் அறிவிப்பு!

தேரவில்லாத வேலை! ITI, Diploma முடித்தவர்களுக்கு அரசு வேலை!

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணி! நேர்காணல் மட்டுமே!

Leave a Comment