தமிழ்நாடு அரசின் புள்ளியியல் துறையில் Office Assistant பணியிடங்கள் அறிவிப்பு|TN DES Recruitment 2023

TN DES Recruitment 2023

தமிழ்நாடு அரசின் புள்ளியியல் துறையில் Office Assistant பணியிடங்கள் அறிவிப்பு|TN DES Recruitment 2023

தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை DES (Department Of Economics & Statistics) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றிய வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக தமிழ்நாடு புள்ளியியல் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள Office Assistant உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

மொத்தம் 09 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் DES Recruitment 2023 பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

TN DES Recruitment 2023 Notification Details

Organization DES (Department Of Economics & Statistics)
Education qualification8 th
No Of Vacancies09
Job CategoryOffice Assistant, Full Time Guard, Cleaning staff
Application FeeSC/ST/PwBD/ ESM/DESM – Nil
For Others – Nil
Job LocationChennai
Salary Rs.15,700 – Rs.58,100
Job TypeTn government Jobs 2023
Age limit18-32 yrs Maximum
Apply ModeOffline
Selection Process Personal Interview

மொத்த காலிப்பணியிடம்

Name Of PostNo Of Vacancy’s
Full Time Guard1
Full-Time Guard2
Office Assistant6
Total9

கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு வினப்பிக்க இருக்கும் நபர்கள் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும தமிழில் எழுதி படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

TN DES Recruitment 2023

வயது வரம்பு

Office Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 18 முதல் அதிகபட்ச மாக 32 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் இல்லை

சம்பள விவரம்

TN DES Recruitment 2023 பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 15,700 – ரூ.58,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் நேர்காணல் ( Personal Interview ) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • TN DES Recruitment 2023 பணியிடங்களுக்கு தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • மேலும இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள்  https://des.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பதிவிறக்கம் செய்த படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அதனுடன் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்பபடிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக கடைசி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Director, Department of Economics and Statistics, DMS Campus, Teynampet, Chennai-600006.

TN DES Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 19-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :05-12-2023

OFFICIAL NOTIFICATION & APPLICATION PDF

OFFICIAL WEBSITE LINK

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

SBI வங்கியில் Junior Assistant பணியிடங்களுக்கு 8773 காலியிடங்கள் அறிவிப்பு!

10th முடித்தால் போதும்! IOB வங்கியில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு வேலை! 8 வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பது அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Leave a Comment