தமிழ்நாடு வழக்குரைஞர் இயக்குநரகத்தில் அலுவலக உதவியாளர் வேலை! கவித்தகுதி 8 | TN Directorate of Prosecution Recruitment 2024

TN Directorate of Prosecution Recruitment 2024

தமிழ்நாடு வழக்குரைஞர் இயக்குநரகத்தில் அலுவலக உதவியாளர் வேலை! கவித்தகுதி 8 | TN Directorate of Prosecution Recruitment 2024

தமிழ்நாடு வழக்குரைஞர் இயக்குநரகம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக TN Directorate of Prosecution அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தேர்வுசெய்யப்படும் நபர் Chennai யில் Regular Basis அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

TN Directorate of Prosecution Recruitment 2024 Notification Details

Organization TN Directorate of Prosecution
Education qualification8 th Pass
Age Limit18-37
Job LocationChennai
Job CategoryOffice Assistant
No Of Vacancies01
SalaryRs.15,700- Rs.58,100
Application FeeNil
Selection processPersonal Interview
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline
Last Date To Apply05/01/2024
Official Websitehttps://tn.gov.in

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Office Assistant01

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வீடு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Post NameSalary Per month
Office Assistantlevel – I ( Rs.15,700 -Rs.58,100)

 அரசு செய்தித்தாள் நிறுவனத்தில் B.E, முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை!

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Office Assistant8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதி படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

Post NameAge Limit
Office Assistant18-32

மேலும் Office Assistant பணிக்கு வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

LIC இல் 250 காலியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தால் போதும்!

Office Assistant தேர்வுசெய்யப்படும் முறை

தமிழ்நாடு வழக்குரைஞர் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • TN Directorate of Prosecution Recruitment 2024 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தபால் மூலமாக பெறப்படும்.
  • மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் தங்களின் விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை 05/01/2024 உள் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

TN Directorate of Prosecution Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி :20-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05-01-2024

OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM PDF

TN DIRECTORATE OF PROSECUTION OFFICIAL WEBSITE LINK

Leave a Comment