தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாட்டுத்துறையில் அலுவலக உதவியாளர் பணி! சம்பளம் 62,000 | TN Iyal Isai Recruitment 2024

TN Iyal Isai Recruitment 2024

தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாட்டுத்துறையில் அலுவலக உதவியாளர் பணி! சம்பளம் 62,000 | TN Iyal Isai Recruitment 2024

தமிழ்நாடு அரசின் கலை மற்றும் பண்பாட்டுதுறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் சென்னை இல் பணியமர்த்தபபடுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

TN Iyal Isai Recruitment 2024 Notification Details

Organization தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாட்டுதுறை
Education qualification8th ,10th
Age Limit18 – 32
Job LocationTamil Nadu (Chennai)
No Of Vacancies4
SalaryRs.15,700 – Rs.60,000/-
Application FeeNil
Selection processPersonal Interview
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline
Last Date To Apply02/01/2024

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
அலுவலக உதவியாளர்1
இளநிலை உதவியாளர்1
சுருக்கெழுத்து தட்டச்சர்1
தட்டச்சர் 1
Post NameSalary Per Month
அலுவலக உதவியாளர்Rs.15700 -Rs.50,000/-
இளநிலை உதவியாளர்Rs.19,500 – Rs.60,000/-
சுருக்கெழுத்து தட்டச்சர்Rs.19,500 – Rs.60,000/-
தட்டச்சர் Rs.19,500 – Rs.60,000/-

12 th முடித்துள்ளீர்களா! தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு ரெடி!

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
அலுவலக உதவியாளர்8ஆம் வகுப்பு தேர்ச்சி
இளநிலை உதவியாளர்10 ஆம் வகுப்பு தேர்ச்சி
சுருக்கெழுத்து தட்டச்சர்10 ஆம் வகுப்பு தேர்ச்சி மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

50,000 மாத சம்பளத்தில் மத்திய அரசின் SAI இல் வேலைவாய்ப்பு!

வயது வரம்பு

தமிழ்நாடு அரசின் கலை மற்றும் பண்பாட்டுதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது 18 முதல் அதிகபட்சமாக 32 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தபால் மூலமாக பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் https://artandculture.tn.gov.in கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிபார்த்துக்கொள்ளவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை 02/01/2024 உள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

TN Iyal Isai Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி : 12-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 11-01-2024

OFFICIAL NOTIFICATION & APPLICATION PDF

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment