TN Social Welfare Recruitment! தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! மாதம் 50,000 வரை சம்பளம்.

TN Social Welfare Recruitment 2023 : தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகிஉள்ளது. காலியாக உள்ள Law officer பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 1 காலிப்பணியிடம் உள்ளதாகவும், தேர்வுசெய்யப்படும் நபர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல வாரியதில் பணியமார்தப்பாடுவார். மேலும் விவரங்களுக்கு இந்த பதிவினை முழுவதுமாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

tn social welfare recruitment

SSC Recruitment 2023! 12 வது முடித்தவர்களும் விண்ணப்பிக்கல்லம்!

TN Social Welfare Recruitment 2023 Notification Details

JOB CATEGORYLaw Officer
Official Website https://www.tnsocialwelfare.gov.in
SalaryRs.50,000
Education qualificationBachelor’s degree in law (LLB)
No. of vacancies01
Job LocationTamil Nadu
Age LimitAs, per the SSC Recruitment 2023 Minimum Age is 21and Maximum Age limit was 50
Apply ModeOffline
Application FeeNil
Selection Process Personal Interview
TN Welfare Department Official AddressDirectorate of Backward Classes Welfare
Chepauk, Chennai-5

மத்திய அரசு வேலை! மாதம் 3,70,000 ஊதியம்

மொத்த காலிப்பணியிடம் – 01

கல்வித்தகுதி

TN Welfare Recruitment 2023 பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் Bachelor’s degree in law (LLB) முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

மேற்கண்ட பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு 50,000 வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு TN Welfare Recruitment 2023 Notification ஐ பார்க்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 50 கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை

TN Welfare Recruitment 2023 பணிக்கு விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் TN Welfare Recruitment 2023 Notification இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவாயான ஆவணங்களுடன் Official Address கு Postal மூலமாக விண்ணபிக்கலாம்.

TN Social Welfare Recruitment 2023 Important Dates & Notification PDF

TN Social Welfare Recruitment 2023 FAQ

How many vacancy’s are available on TN Social Welfare Recruitment 2023?

01 vacancy’s are announced on TN Social Welfare Recruitment 2023

What is the education qualification for TN Social Welfare Recruitment 2023?

Bachelor’s degree in law (LLB)

தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு

ரயில்வேயில் 689 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

Leave a Comment