அரசு பள்ளிகளின் காலியாக உள்ள 2582 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வந்தாச்சு!

TN TRB Recruitment 2023

அரசு பள்ளிகளின் காலியாக உள்ள 2582 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வந்தாச்சு

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2582 ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப TRB (Teachers Recruitment Board) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. B.A/B.Sc.Ed/B.A.Ed இல் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும். TN TRB Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணபிக்க இருக்கும் நபர்கள் 30/11/2023 உள் ONLINE மூலமாக விண்ணப்பிக்கலாம்.

TN TRB Recruitment 2023 Notification Details

Organization TRB (Teachers Recruitment Board)
Education qualificationB.A./B.Sc.Ed. or B.A.Ed./B.Sc.Ed
Job Category GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE)
No.Of Vacancy’s2582
Job LocationAll Over Tamil Nadu
Apply ModeONLINE
Selection ProcessWritten Test & Document Verification
Official Websitewww.trb.tn.gov.in

மொத்த காலிப்பணியிடம்- 2222

Teacher’s Recruitment Board வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Graduate Teachers / Block Resource Teacher Educators (BRTE) பணியிடங்களுக்கு மொத்தம் 2582 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

TN TRB கல்வித்தகுதி

TRB பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித்தகுதி

 • Graduation and 2-year Diploma in Elementary Education
 • Graduation with at least 50% marks and Bachelor in Education (B.Ed,.)
 • Graduation with at least 45% marks and Bachelor in Education
 • Higher Secondary (or its equivalent) with at least 50% marks and a 4-year Bachelor in Elementary Education (B.El.Ed.);
 • Higher Secondary (or its equivalent) with at least 50% marks and 4-year B.A./B.Sc.Ed. or B.A.Ed./B.Sc.Ed.;
 • Graduation with at least 50% marks and B.Ed., (Special Education)

மேலும் விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATON ஐ பார்க்கவும்.

சம்பளம் விவரம்

TN TRB இன் ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.36,400 – ரூ.1,15700 (Level –16) வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

 • தமிழ் மொழியில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • மேலும் TRB Examination இல் தேர்ச்சி பெற வேண்டும்.
 • கடைசியாக Documents Verification நடைபெறும்.

விண்ணப்பகட்டனம்

 • Examination Fee For SC/ST/EWS/Disable Persons – Rs.300/-
 • Examination Fee For Other Candidates – Rs.600/-

மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களின் Community Certificate ஐ விண்ணப்பபடிவத்துடன் இணைக்கவும்.

TN TRB விண்ணப்பிக்கும் முறை

 • தமிழ்நாடு அரசின் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் TN TRB Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
 • விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் Login செய்யவும்.
 • பிறகு Apply Online பட்டனை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.
 • அதில் 03/2023 என்ற Notification No இல் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக விண்ணப்பிக்கவும்.
 • பிறகு விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
 • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை கடைசி தேதி முடிவதற்குள் ONLINE மூலமாக விண்ணப்பிக்கவும்.

TN TRB Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 01-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31-11-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நல அமைப்பில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

B.E.,முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணி! நேர்காணல் மட்டுமே!

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!

Leave a Comment