தமிழ்நாடு அரசின் இ-சேவை நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! TNEGA Recruitment 2023!

TNEGA Recruitment 2023: தமிழ்நாடு அரசின் இ-சேவை மய்யம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-சேவை மய்யத்தில் காலியாக உள்ள E-District Manager பதவிக்கு 08 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. B.E முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். TNEGA Recruitment 2023 பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் முழுமயாக பார்க்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

TNEGA Recruitment 2023

IRCTC Recruitment 2023 Notification Details

Organization தமிழ்நாடு அரசின் இ-சேவை மய்யம்
JOB Category E-District Manager
Education qualificationB.E. /BTech
No. of vacancies08
Job LocationTamil Nadu
Age Limit21-35 Yrs
Apply ModeOnline
Official Website tnega.tn.gov.in

மொத்த காலிப்பணியிடம்08

NPCC நிறுவனத்தில் தேரவில்லாத வேலை! இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கல்வித்தகுதி

தமிழ்நாடு அரசின் இ-சேவை மய்யம் அறிவித்துள்ள E-District Manager பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் B.E. /BTech in (Computer Science/Computer Science and Engineering/Information Technology/ Informatioந Communication Technology) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 1-06-2023 வரை விண்ணப்பதாரரின் வயது 21-35 வரை இருக்க வேண்டும்.

ரயில்வேயில் 790 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! SSLC முடித்தால் போதும்!

விண்ணபிக்கும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தமிழ்நாடு அரசின் இ-சேவை மய்யத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் tnea.tn.gov.in கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து, விண்ணப்பகட்டனத்தை செலுத்தி ஆன்லைன் இல் விண்ணப்பிக்கவும். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

விண்ணப்பகட்டணம் – ரூ.250/-.

e-Manager தேர்வு முறை

TNEGA Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test மற்றும் Document Verification முறையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

TNEGA Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 22-08-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 11-09-2023

TNEGA Recruitment 2023 FAQ

What is the last date to register TEEGA Recruitment 2023?

11-09-2023

What is the education qualification for TNEGA Recruitment 2023?

B.E. /BTech in (Computer Science/Computer Science and Engineering/Information Technology/ Informatioந Communication Technology)

Leave a Comment