மாதம் 25,000 சம்பளத்தில் அரசு வீட்டு வசதி கழகத்தில் வேலைவாய்ப்பு! கவித்தகுதி Degree| TNHB Recruitment 2024

TNHB Recruitment 2024

மாதம் 25,000 சம்பளத்தில் அரசு வீட்டு வசதி கழகத்தில் வேலைவாய்ப்பு! கவித்தகுதி Degree| TNHB Recruitment 2024

தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியம் சற்றுமுன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக அரசு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள Marketing பணிக்காக தகுதியுள்ள நபர்களிடம்இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

தேர்வுசெய்யப்படும் நபர்கள் Chennai யில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் Tamil Nadu Housing Board Recruitment 2024 அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

TNHB Recruitment 2024 Notification Details

Organization Tamil Nadu Housing Board Recruitment 2024
Education qualificationMBA
Age Limit25-40
Job LocationChennai
Job CategoryMarketing Person
No Of Vacancies5
SalaryRs.25,000
Application FeeNil
Selection processPersonal Interview
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline
Last Date To Apply08/01/2024
Official Websitehttps://tnhb.tn.gov.in

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Marketing Person5

10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் தேர்வில்லாத வேலை!

Post NameSalary Per Month
Marketing Person Rs.25,000

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Marketing PersonMBA in Marketing form Recognized college or University

வயது வரம்பு

தமிழ்நாடு வீடு வசதி வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது 25 முதல் 40 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

LIC இல் 250 காலியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தால் போதும்!

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Written Test /Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • TNHB Recruitment 2024 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தபால் மூலமாக அல்லது நேரிலோ பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் தங்களின் CV அடங்கிய விண்ணப்பபடிவத்தை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Managing Director, TamilNadu Housing Board, CMDA Building, E&C Market Road, Koyembadu, Chennai-67.

TNHB Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி :25-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 08-01-2024

OFFICIAL NOTIFICATION PDF

TNHRB WEBSITE LINK

Leave a Comment