TNHDC Recruitment 2023 |தமிழ்நாடு அரசின் கைத்தறி கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! மாதம் 50,000 சம்பளம்!

TNHDC Recruitment 2023 : TNHDC ( Tamil Nadu Handloom Development Corporation) தமிழக கைத்தறி வளர்ச்சி கழகம் சமீபத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள Data Entry Operator, Programme Assistant ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தமுள்ள 5 காலிப்பணியிடங்களுக்கு Online முறையில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. TNHDC Recruitment 2023 பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த பதிவினை முழுமயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

TNHDC recruitment 2023

TNHDC Recruitment 2023 Notification Details

Organization TNHDC (Tamil Nadu Handloom Development Corporation)
JOB Category Data Entry Operator, Programme Assistant
Official Websitehttps://www.loomworld.in
Salary Rs.50,000
Education qualificationMBA, B.Tech (Textiles)
No. of vacancies05
Job LocationChennai, Tamil Nadu
Apply ModeOnline
Selection Process Personal Interview

மொத்த காலிப்பணியிடம்5

  • Programme Management Assistants- 3 Nos.
  • Data Entry Operators- 2 Nos.

தேசிய பாதுகாப்பு நிறுவனத்தில் 1 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

ஊதிய விவரம்

  • Data Entry Operators- Rs. 25,000/-
  • Programme Management Assistants- Rs.50,000/- Per month

இது பற்றிய மேலும் விவரங்களுக்கு TNHDC இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி

  • Programme Management Assistants – MBA, B.Tech (Textiles), Bachelor of Design, P.G.in Economics/ Applied Research.
  • Data Entry Operators – Any Degree.

BEL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு! 57 காலிப்பணியிடங்கள் உள்ளன!

விண்ணபிக்கும் முறை

தமிழக கைத்தறி வளர்ச்சி கழகத்தின் Data Entry Operator, Programme Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Official Notification இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Online இல் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

TNHDC Recruitment 2023 Important Dates

  • அறிவிப்பு தேதி : 11-08-2023
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-08-2023

TNHDC Official Notification Download PDF

TNHDC Application Form

TNHDC FAQ

How many vacancy’s are available for the above post?

05

What is the education qualification for TNHDC Recruitment 2023?

MBA, B.Tech (Textiles), Bachelor of Design, P.G.in Economics/ Applied Research.

Leave a Comment