8 ஆம் வகுப்பு முடித்தால் போதும் தமிழ்நாடு இந்து சமய அறநிலயத்துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு! TNHRC Recruitment 2024

8 ஆம் வகுப்பு முடித்தால் போதும் தமிழ்நாடு இந்து சமய அறநிலயத்துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு! TNHRC Recruitment 2024

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலயத்துறைபுதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக தூத்துக்குடி இந்து சமய அறநிலயத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், ஓட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேலும் இந்து சமய அறநிலயத்துறை வேலைவாய்ப்பு 2024 பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

TNHRC Recruitment 2024 Notification Details

Organization TNHRC Recruitment 2024
Education qualification8 th Pass
Age Limit18-37
Job LocationThootukudi
Job CategoryOffice Assistant, Jeep Driver, Night Watchman
No Of Vacancies05
SalaryRs.15,700- Rs.60,000
Application FeeNil
Selection processPersonal Interview
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline
Last Date To Apply17/01/2024
Official Websitehttps://hrce.tn.gov.in

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Office Assistant03
Jeep Driver01
Night Wathcman01

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வீடு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Post NameSalary Per month
Office Assistant Rs.15,700 – 50,000/-
Jeep DriverRs.19,500 – 62,000/-
Night Wathcman Rs.15,700 – 50,000/-

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Office Assistant8th Pass
Jeep Driver8th Pass with LMV License
Night Wathcman8th Pass

வயது வரம்பு

Post NameAge Limit
Office Assistant18-32
Jeep Driver18-32
Night Wathcman18-37

விண்ணப்பகட்டனம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

LIC இல் 250 காலியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தால் போதும்!

தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • TNHRC Recruitment 2024 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தபால் மூலமாக பெறப்படும்.
  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் தங்களின் விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை 17/01/2024 உள் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி

இணை ஆணையர், இந்து சமய அறநிலைத்துறை, 35/1A, மேலரத வீதி, தூத்துக்குடி – 628 002.

TNHRC Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி :26-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 17-01-2024

OFFICIAL NOTIFICATION PDF

APPLICATION FORM

TNHRCE OFFICIAL WEBSITE LINK

Leave a Comment