இந்து சமய அறநிலயத்துறையின் கீழ் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! சம்பளம் 58,000 | TNHRCE Recruitment 2024

TNHRCE Recruitment 2024

இந்து சமய அறநிலயத்துறையின் கீழ் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! சம்பளம் 58,000 | TNHRCE Recruitment 2024

தமிழ்நாடு aரசின் இந்து சமய அறநிலயத்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

TNHRCE Recruitment 2024 Notification Details

Organization TNHRC Recruitment 2024
Education qualification10th Pass, 8th Pass, ITI
Age Limit18-45
Job CategoryLibrarian, Driver, Office Assistant
No Of Vacancies04
SalaryRs.18500 – 58600/-
Application FeeNil
Selection processPersonal Interview
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline
Last Date To Apply27/01/2024
Official Websitehttps://hrce.tn.gov.in

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Librarian01
Office Assistant01
Driver01
Assistant Electrical Worker01

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வீடு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Post NameSalary Per Month
LibrarianRs.18500 – 58600/-
Office Assistant  Rs. 15900 – 50400/-
DriverRs.18500 – 58600/-
Assistant Electrical WorkerRs. 16600 – 52400/-

2 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி Diploma!

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Librarian10th Pass
Office Assistant8th Pass
Driver8th Pass with LMV License
Assistant Electrical WorkerITI (Electircal)

வயது வரம்பு

Post NameAge Limit
Librarian18 Yrs to 45 Yrs Max
Office Assistant18 Yrs to 45 Yrs Max
Driver18 Yrs to 45 Yrs Max
Assistant Electrical Worker18 Yrs to 45 Yrs Max

விண்ணப்பகட்டனம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

LIC இல் 250 காலியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தால் போதும்!

தேர்வுசெய்யப்படும் முறை

TNHRCE Recruitment 2024 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • TNHRCE Recruitment 2024 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தபால் மூலமாக பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பபடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பபடிவத்தில் தங்கள் குறிப்பிட்டுள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவும்.
  • பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக 27/01/2023 குள் விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNHRCE Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி :29-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27-01-2024

OFFICIAL NOTIFICATION PDF

TNHRC APPLICATION FORM PDF

TNHRC OFFICIAL WEBSITE LINK

Leave a Comment