அரசு சட்டக்கல்லூரியில் 15 Assistant Professor பணியிடங்கள் அறிவிப்பு| TNNLU Recruitment 2023:

TNNLU Recruitment 2023

அரசு சட்டக்கல்லூரியில் 15 Assistant Professor பணியிடங்கள் அறிவிப்பு| TNNLU Recruitment 2023

தமிழ்நாடு அரசு சட்டக்கல்லூரியில் ( Tamil Nadu National Law University) இல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக Tamil Nadu National Law University இல் காலியாக உள்ள Assistant Professor, Professor, Associate Professor பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. TNNLU Recruitment 2023 பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

TNNLU Recruitment 2023 Notification Details

Organization TNNLU Recruitment 2023
Education qualificationPG Degree, PhD
No Of Vacancies15
Salary Rs.57,700/- Rs.1,44,200/-
Job CategoryProfessor,Assistant Professor
Application FeeSC/ST/PwBD/ ESM/DESM – Rs.750
For Others – Rs.1500
Job LocationProfessor, Assistant Professor
Job TypeTn government Jobs 2023
Apply ModeOnline
Selection Process Personal Interview

மொத்த காலிப்பணியிடம்

Name Of PostNo Of Vacancy’s
Professor (Law)2
Associate Professor (Law)4
Assistant Professor (Law)6
Assistant Professor (Non-Law)3

கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் PG Degree, PhD முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

TNNLU Recruitment 2023 வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

 • SC/ST/EWS Candidates – Rs.750/-
 • For General Candidates – Rs.1500/-

சம்பள விவரம்

தேர்வுசெய்யப்படும் நபர்களின் மாத சம்பளம் கீழவருமாறு

 • Professor (Law) – Rs.1,44,200/-
 • Associate Professor (Law) – Rs.1,31,400/- 
 • Assistant Professor (Law) – Rs.1,31,400/- 
 • Assistant Professor (Non-Law) – Rs.57,700/-

தேர்வுசெய்யப்படும் முறை

தமிழ்நாடு அரசு சட்டக்கல்லூரியின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

 • இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
 • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் tnnlu.ac.in/Recruitment-Notification என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை (As Per the Job Category) ஐ பதிவிறக்கம் செய்யவும்.
 • பின்னர் தங்களின் விருப்பமும் தகுதியுள்ள பதவிக்கான விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்தவுடன் சரியா முறையில் பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
 • பின்னர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
 • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை கடைசி தேதி முடிவதற்குள் online மூலமாக விண்ணப்பிக்கலாம்.
 • மேலும விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNNLU Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 19-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :18-12-2023

OFFICIAL NOTIFICATON PDF

OFFICIAL WEBSITE

APPLY ONLINE DIRECT LINK

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

தமிழ்நாடு அரசின் புள்ளியியல் துறையில் Office Assistant பணியிடங்கள் அறிவிப்பு!

60,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!

Leave a Comment