TNPESU Recruitment 2023 – தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு! 20,000 ஊக்கத்தொகை.

TNPESU Recruitment 2023: TNPESU (தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்) புதிய வேலைவிப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள Men’s Hostel Warden & Women’s Hostel Warden ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. TNPESU Recruitment 2023 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி 30-08-2023 தேதிக்குள் விண்ணப்பிக்கவும். இது பற்றிய முழு விவரங்களுக்கு இந்த பதிவினை முழுமயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

TNPESU Recruitment 2023

TNPESU Recruitment 2023 Notification Details

Organization TNPESU ( Tamil Nadu Physical Education & Sports University)
JOB CategoryMen’s Hostel Warden & Women’s Hostel Warden
Salary Rs.20,000
Education qualificationAny Degree
No. of vacancies02
Job LocationChennai
Apply ModeOffline
Selection Process Interview
Official Website www.tnpesu.org

ADA Recruitment 2023! மாதம் 70,000 வரை ஊதியம்!

மொத்த காலிப்பணியிடம் – 02

  • Men’s Hostel Warden – 01
  • Women Hostel Warden -01

ஊதிய விவரம்

TNPSEU இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மேற்கண்ட பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் Rs. 20,000 ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு

Men’s Hostel Warden & Women’s Hostel Warden பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 35 முதல் 50 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

அரசு அரங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரிந்துருக்க வேண்டும்.

தமிழ்நாடு கைத்தறி கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

தேர்வுசெய்யப்படும் முறை

இந்த பணிக்கு நேர்காணல் மற்றும் கல்வித்தகுதி அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

TNPSEU Recruitment 2023 கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் OFFICIAL Notification இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலமாக விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Tamil Nadu Physical Education & Sports University, Vandalur- Kelamabakkam Road, Melakottaiyur Post, Chennai -600127 Tamil Nadu.

TNPESU Recruitment 2023 Important Dates

  • அறிவிப்பு தேதி :
  • விண்ணப்பிக்க கடைசி நாள் :

TNPESU Recruitment Official Notification 2023

TNPESU Recruitment 2023 FAQ

What is the full form of TNPESU?

Tamil Nadu Physical Education & Sports University

How many vacancy’s are available for the above post?

02

Leave a Comment