B.E, முடித்திருந்தால் போதும்! அரசு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை| TNPL Recruitment 2024

B.E, முடித்திருந்தால் போதும்! அரசு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை| TNPL Recruitment 2024

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் சற்று முன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக TNPL நிறுவனத்தில் காலியாக உள்ள Deputy General Manager (Civil) பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் 03 வருடம் ஒப்பந்தம் அடிப்படியில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

TNPL Recruitment 2024 Notification Details

Organization Tamilnadu Newsprint and Papers Limited
Education qualificationB.E, B.Tech
Age Limit45-58
Job LocationChennai
Job CategoryDeputy General Manager (Civil)
No Of Vacancies01
SalaryRs.2 Laksh
Application FeeNil
Selection processPersonal Interview
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline
Last Date To Apply10/01/2024
Official Websitehttps://tnpl.com

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo Of Vacancy’s
Deputy General Manager (Civil) 01

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வீடு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Post NameSalary per month
Deputy General Manager (Civil)2.39 Lakhs

இந்து சமய அறநிலயத்துறையில் தேர்வில்லாத வேலை! கல்வித்தகுதி 8

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Deputy General Manager (Civil)B.E. / B.Tech in Civil Engineering from recognized college or university

வயது வரம்பு

TNPL Recruitment 2024 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது 45 முதல் 57 வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

LIC இல் 250 காலியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தால் போதும்!

Deputy General Manager (Civil) தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • Deputy General Manager (Civil) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தபால் மூலமாக பெறப்படும்.
  • இந்த பணிக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் தங்களின் விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை 10/01/2024 உள் தபால் மூலமாக அல்லது நேரிலோ அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி

Tamil Nadu NewsPrint & Paper Limited, No.67 Mount Road, Guindy, Chennai-32

Deputy General Manager (Civil) Important Dates

அறிவிப்பு தேதி :27-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10-01-2024

OFFICIAL NOTIFICATION PDF

TNPL APPLY ONLINE LINK

TNPL OFFICIAL WEBSITE LINK

Leave a Comment