B.E முடித்துள்ளீர்களா அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்குதான்! தமிழ்நாடு அரசில் Assistant Engineer பணிக்கு 369 காலியிடங்கள் அறிவிப்பு! முழு விவரங்களுடன்| TNPSC CESE Recruitment 2023:

TNPSC CESE Recruitment 2023 : தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களுக்கான ( Combined Engineering Services Examination) புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. TNPSC மூலமாக வெளியான இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள Assistant Engineer காலியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மொத்தம் 369 காலியிடங்கள் உள்ளன.

Tamil Nadu AE Job Vacancy’s பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Engineering இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு போட்டியாளர்கள் Written Test & Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in ஐ பார்க்கவும்

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

TNPSC CESE Recruitment 2023 Notification Details

Organization Tamil Nadu Combined Engineering Services Examination
PostAssistant Engineer
Education Qualification Engineering
Age Limit32 Yrs
No. of vacancies369
Job LocationTamil Nadu
Examination FeeRs.350/-
Apply ModeOnline
Selection Process Written Test & Personal Interview
Official Websitewww.tnpsc.gov.in

மொத்த காலிப்பணியிடம் – 369

Combined Engineering Services Examination இன் Assistant Engineer பணிக்கு மொத்தம் 369 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Assistant Director Of Training – 01
  • Assistant Engineer PWD – 9
  • Assistant Engineer Rural Development & Panchayat Raj – 1
  • Assistant Engineer Highways Department – 53
  • Assistant Engineer Agricultural Engineering – 2
  • Assistant Engineer of Industrial Safety & Health – 20
  • Assistant Engineer Industrial & Electrical – 45
  • Senior Officer – 08
  • Assistant Engineer TANGEDCO – 50
  • Assistant Engineer Civil (TN Urban Habitat Development Board) – 2
  • Assistant Engineer Tamil Nadu Pollution Control Board – 49 +2
  • Assistant Engineer Civil ( Water Supply & Drainage Board) – 78
  • Assistant Engineer mechanical – 20
  • Manager – Engineering – 07
  • Manager – Civil – 1

TNPSC CESE சம்பளம்

Assistant Engineer பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.37,700 முதல் ரூ.1,38,500 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

TNPSC CESE வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 32 வயது மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க உட்ச பட்ச வயது வரம்பு இல்லை. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNPSC CESE Recruitment 2023

தேர்வுசெய்யப்படும் முறை

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Assistant Engineer பணியிடங்களுக்கு Written Test, Personal Interview & Document Verification மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

கல்வித்தகுதி

TNPSC CESE Recruitment 2023 விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Engineering இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வினப்பதாரர்கள் போதுமான தமிழறிவு பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டணம்

  • பதிவுகட்டணம் – ரூ150/-
  • தேர்வுகட்டணம் – ரூ.200/-

விண்ணபிக்கும் முறை

  • தமிழ்நாடு அரசு பணியில் விருப்பமுள்ள நபர்கள் TNPSC CESE Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்மவுள்ளவர்கள் apply.tnpscexams.in என்ற TNPSC இன் OFFICIAL WEBSITE இல் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

TNPSC CESE Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 13-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :11-11-2023

OFFICIAL NOTIFICAITON PDF

APPLY ONLIE DIRECT LINK

OFFICIAL WEBSITE

Leave a Comment