TNPSC இன் முக்கிய அறிவிப்பு வந்தாச்சு! முழு விவரங்களுடன்!

TNPSC ( Tamil Nadu Public Service Commission) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் சற்று முன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. TNPSC Jailor Exam 2022 காண Final Result வெளியாகிஉள்ளது. இந்த விவரங்களை பெற TNPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

TNPSC Jailor Exam 2022 ஆனது கடந்த டிசம்பர் 22 அன்று Computer Based Test அடிப்படியில் நடைபெற்றது. தமிழ்நாடு சிறைத்துறையில் காலியாக உள்ள Jailor Male (06), Female (02) பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த எழுத்துத்தேர்வு நடைபெற்றத்து.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

TNPSC Jailor Exam Results 2022 பதிவிறக்கும் முறை

  • TNPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் www.tnpsc.gov.in
  • பிறகு Latest Results/Result Declaration லிங்க் ஐ கிளிக் செய்யவும்.
  • TNPSC Jailor Exams Results 2022 காண லிங்க் ஐ கிளிக் செய்து தங்களின் PDF ஐ பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
TNPSC

TNPSC Jailor Exam Results 2022 Direct Link

Leave a Comment