TNPSC இன் முக்கிய அறிவிப்பு! உடனே தெறிஞ்சுக்கொங்கே.

TNPSC இல் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு! உடனே தெரிஞ்சுகொங்கே .

TNPSC (TamilNadu Public Service Commission) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் அரசுப் பணியில் காலியாக உள்ள Inspector Of Fisheries, Library Assistant மற்றும் Assistant Jailor போன்ற பணியிடங்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

tnpsc latest notification

மத்திய அரசில் மாதம் 40,000 சம்பளத்தில் வேலை

TNPSC இன் முக்கிய அறிவிப்பு

கடந்த ஜனவரி மாதம் TNPSC Library Assistant களிப்பணியிடம் அறிவிப்பை வெளியிட்டது. அதில் மொத்தம் 2 பணியிடங்கள் உள்ளதாக அறிவித்தது. ஆனால் தற்போது இந்த பதவிக்கு மேலும் 2 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல கடந்த செப்டெம்பர் மாதம் வெளியான மீன்வள ஆய்வாளர் பதவிக்கு மேலும் 2 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இது பற்றி முழுமயான தகவலுக்கு அதிகாரப்பூர்வ Website www.tnpsc.gov.in இல் பார்க்கவும்.

Leave a Comment