TNPSC இல் புதிய வேலைவாய்ப்பு! மாத சம்பளம் 131500.

TNPSC Recruitment 2023 | Tamil Nadu Jobs 2023 | Government Jobs 2023 | Degree Jobs 2023

TNSPC ( Tamil Nadu Public Service Commission) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. TNPSC RECRUITMENT 2023 அறிவிப்பின்படி தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் கதர் துறையில் காலியாக உள்ள assistant Training Officer (Stenographer English) மற்றும் Junior Technical Assistance Training Officer ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட அறிவிப்பின்படி மொத்தம் 07 காலி பணியிடங்கள் உள்ளன. TNPSC RECRUITMENT 2023 பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த பதிவினை முழுமையாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

TNPSC RECRUITMENT 2023 DETAILS & ORGANIZATION DETAILS

Organization NameDepartment Of Textile and Khadi
பதவி Assistant Training Officer, Junior Technical Training Officer
மொத்த காலிப்பணியிடங்கள் 07
ஊதியம் RS. 35,000 TO RS. 1,31,500
கல்வித்தகுதி ANY DEGREE
வயது வரம்பு 18 முதல் 37 வரை
வேலையிடம் தமிழ்நாடு
விண்ணப்பகட்டனம் Rs.150
விண்ணப்பிக்கும் முறை Written Test
அதிகாரப்பூர்வ websitehttps://www.tnpsc.gov.in

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை! உடனே APPLY பண்ணுங்க.

மொத்த காலிப்பணியிடங்கள்

Assistant Training Officer -02

Junior Technical Assistance-05

கல்வித்தகுதி

Assistant Training Officer

TNPSC Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Any Degree மற்றும் Typerweitting (Senior Grade) English. மேலும் Typewriting தமிழ் (Lower Grade).

Junior Technical Assistant

Any Degree (Or) Diplamo in Handloom Technology. மேலும் விவரங்களுக்கு TNPSC Recruitment 2023 Notification ஐ பார்க்கவும்.

சம்பள விவரம்

Assistant Training Officer – Rs. 35,000 முதல் 1,31,500 வரை (Level-13)

Junior Technical Assistant – Rs. 35,400 முதல் 1,30,400 வரை

வயது வரம்பு

Tnpsc Recruitment 2023 அறிவிப்பின்படி இந்த பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 37 வயது வரை இருக்க வேண்டும்.

Application Fee

Registration Fee – Rs. 150/-

Examination Fee – Rs. 100/-

தேர்வு செய்யப்படும் முறை

tnpsc recruitment 2023

TNPSC Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி எழுத்து தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தேர்வு முறை பற்றிய பல்வேறு தகவல்களுக்கு TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://tnpsc.gov.in பார்க்கவும்.

TNPSC RECRUITMENT 2023 IMPORTANT DATES & OFFICIAL NOTIFICATION

TNPSC RECRUITMENT 2023 FAQ

How many Vacancy’s are available on TNPSC Recruitment 2023?

7 vacancies are available on TNPSC Recruitment 2023

What is the Salary Of TNPSC Recruitment 2023?

Rs. 35,000 to Rs.1,31,500.

மேலும் அறிக

மத்திய அரசில் மாதம் 1,60,000 சம்பளத்தில் வேலை

Degree முடித்தவர்களுக்கு சூப்பரான மத்திய அரசு வேலை

Leave a Comment