TNPSC இல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்தாச்சு! மாதம் 2 லட்சம் வரை சம்பளம்| TNPSC Veterinary Recruitment 2023:

TNPSC Veterinary Recruitment 2023: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் (TNPSC) சற்று முன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலமாக தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள Research Assistant மற்றும் Manager in Veterinary பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 38 காலியிடங்கள் உள்ளன.

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் போட்டியாளர்கள் Computer Based Test மற்றும் Personal interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பற்றிய மேலும் விவரங்களுக்கு tnpsc.gov.in ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

TNPSC Veterinary Recruitment 2023 Notification Details

Organization TNPSC
Education qualificationBVsc, MVsc
Salary ரூ. 2,05,700
Job LocationTamil Nadu
Age Limit32 Yrs maximum
Application FeeRs.350/-
Apply ModeOnline
Selection Process Personal Interview
Official Websitewww.tnpsc.gov.in

மொத்த காலிப்பணியிடம் – 38

TNPSC Veterinary Recruitment 2023 பணியிடங்களுக்கு மொத்தம் 38 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Veterinary Recruitment 2023

கல்வித்தகுதி

இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க இருக்கும் நபர்களின் கல்வித்தகுதி கீழவருமாறு

For Research Assistant

  • விண்ணப்பதாரர் தமிழ் மொழி கட்டாய பாடமாக படித்திருக்க வேண்டும்.
  • M.V.Sc. (Microbiology/ Pathology/ Parasitology/ Dairy Microbiology/ Animal Biotechnology) இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கால்நடை மருத்துவராக தமிழ்நாடு அரசின் Veterinary Council இல் பதிவு செய்திருக்க வேண்டும்.

For Manager (Veterinary)

  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் B.V.Sc and A.H முடித்திருக்க வேண்டும்.
  • தமிழ்நாடு கால்நடை அமைப்பில் பதிவு செய்திருக்க வேண்டும்.

சம்பளம்

  • தமிழ்நாடு அரசின் கால்நடை பல்கலைகழகத்தில் Research Assistant பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 56,100 முதல் ரூ. 2,05,700 வரை வழங்கப்படும்.
  • Manager (Veterinary) பணிக்காக தேர்வாகும் நபர்கள் ரூ. 55,500 முதல் ரூ.1,75,700 வரை மாத சம்பளம் கிடைக்கும்.

தேர்வுசெய்யப்படும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Computer Based Test & Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

விண்ணப்பகட்டணம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பகட்டனம் (150+200) = 350/- செலுத்தவேண்டும்.

விண்ணபிக்கும் முறை

  • தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் TNPSC இன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • TNPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • சரியான முறையில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • தேவைப்பட்டால் விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
  • கடைசியாக விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்த பின்னர் ஒன்றுக்கு இரண்டு முறை சரியாக உள்ளதா என சரிபார்க்கவும்.
  • கடைசி தேதி முடிவதற்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்.

TNPSC Veterinary Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 20-09-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :19-10-2023

Official Notification PDF

Leave a Comment