50,000 சம்பளத்தில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! TNRD Dharmapuri Recruitment 2024

 TNRD Dharmapuri Recruitment 2024

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்பொழுது தர்மபுரி மாவட்ட பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவர்க்கப்படுகின்றன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் தமிழில் எழுதி படிக்க தெரிந்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். TNRD Dharmapuri Recruitment 2024 பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

TNRD Dharmapuri Recruitment 2024 Notification Details

Organization TNRD Dharmapuri Recruitment 2024
Education qualificationNight Watchman
Age Limit18-37
Job LocationDharmapuri (Tamil Nadu)
Job CategoryNIght Watchman
No Of Vacancies01
SalaryRs.15,700 -Rs.50,000
Application FeeNil
Selection processNight Watchman
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline
Last Date To Apply19/01/2024
Official Websitehttps://dharmapuri.nic.in

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Night Wathcman01

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வீடு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Post NameSalary Per Month
Night WatchmanRs.15,700 – Rs.50,000

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Night Watchmanதமிழில் எழுதி படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

Post NameAge Limit
Night Watchman18-37

விண்ணப்பகட்டனம்

TNRD Dharmapuri Recruitment 2024 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

24,000 சம்பளத்தில் மத்திய அரசின் ICSIL இல் வேலைவாய்ப்பு!

தேர்வுசெய்யப்படும் முறை

தர்மபுரி மாவட்ட பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி அலுவலக இரவு காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • TNRD Dharmapuri Recruitment 2024 பணியிடங்களுக்கு போட்டியாளர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை நன்றாக படித்து பின்னர் தகுதி இருப்பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள்அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக கடைசி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்கவும்.
  • மேலும் சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNRD Dharmapuri Recruitment 2024 Important Dates

TNRD Dharmapuri Recruitment 2024 விண்ணப்பிக்க கடைசி நாள் – 19/01/2023

OFFICIAL NOTIFICATION PDF

TNRD DHARMAPURI OFFICIAL WEBSITE LINK

Leave a Comment