தமிழ்நாடு அரசு அலுவலகத்தில் Office Assistant, Watchman பணியிடங்கள் அறிவிப்பு! கல்வித்தகுதி 8,10: TNRD Erode Recruitment 2023!

TNRD Erode Recruitment 2023

தமிழ்நாடு அரசு அலுவலகத்தில் Office Assistant, Watchman பணியிடங்கள் அறிவிப்பு! கல்வித்தகுதி 8,10: TNRD Erode Recruitment 2023

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை ( Tamil Nadu Rural Development) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக ஈரோடு மாவத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி அலுவலகங்களில் காலியாக உள்ள Office Assistant, Night Watchman, Jeep Driver பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேலும் TNRD Erode Recruitment 2023 அறிவிப்பு பற்றிய விரிவான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

TNRD Erode Recruitment 2023 Notification Details

Organization Tamil Nadu Rural Development Recruitment 2023
Education qualification8th
Job Category Office Assistant, Night Watchman, Jeep Driver
Age Limit18-37
No Of Vacancies40
SalaryRs.15,500/- to Rs.62,000/-
Application FeeNil
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline

மொத்த காலிப்பணியிடம்

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் மொத்தம் 40 காலியிடங்கள் உள்ளன.

Name Of Post Salary per Month
Office Assistant Rs.15,700/- to Rs.58,100
Night WatchmanRs.15,900/- to Rs.50,400/-
Jeep DriverRs.19,500/- to Rs.62,000/-

கல்வித்தகுதி

Name Of Post Education Qualification
Office Assistant8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Night Watchmanதமிழில் எழுதி படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Jeep Driver8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்களின் வயது 18 முதல் 37 வரை இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் வேளாண் துறையில் தேரவில்லாத வேலைவாய்ப்பு! degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களுக்கு தபால் அல்லது நேரிலோ விண்ணப்பங்கள் பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவும்.
  • பின்னர் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்கவும்.
  • மேலும் TNRD Erode Recruitment 2023 அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

TNRD Erode Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 06-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE LINK

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment