ஊரக வளர்ச்சி துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு| TNRD Kallakurichi Recruitment 2023

TNRD Kallakurichi Recruitment 2023

ஊரக வளர்ச்சி துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு| TNRD Kallakurichi Recruitment 2023

தமிழ்நாடு aரசின் ஊரக வளர்ச்சி துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக கள்ளக்குறிச்சி ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேலும் TNRD Kallakurichi Recruitment 2023 பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

TNRD Kallakurichi Recruitment 2023 Notification Details

Organization TNRD Kallakurichi Recruitment 2023
Education qualification8th
Age Limit18-32
No Of Vacancies1
SalaryRs.15,700 – Rs.58,000
Application FeeNil
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Office Assistant1

அலுவலக உதவியியலார் பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை ஊதியம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 32 வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

TNRD Kallakurichi Recruitment 2023 விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தபால் அல்லது நேரிலோ விண்ணப்பங்கள் பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

TNRD Kallakurichi Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 05-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20-12-2023

OFFICIAL NOTIFICATION AND APPLICATION PDF

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment