8th முடித்தால் போதும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறையில் 50000 சம்பளத்தில் வேலை|TNRD Nilgiris Recruitment 2023:

TNRD Nilgiris Recruitment 2023

8th முடித்தால் போதும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறையில் 50000 சம்பளத்தில் வேலை|TNRD Nilgiris Recruitment 2023

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD) சற்று முன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள Night Watchman பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 01 காலியிடம் உள்ளது.

8 ஆம் வகுப்பில் தேக்கி பெற்றவர்கள் இந்த Tamilnadu Government Jobs 2023 TNRD Recruitment பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய விவரங்களுக்கு www.nilgiris.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

Latest Government Jobs – Click Here

TNRD Nilgiris Recruitment 2023 Notification Details

Organization ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
Education qualification8 th
Job CategoryNight Watchman
SalaryRs.15,700 to Rs.50,000
Job LocationTamilnadu, Nilgiris
Age limit18 – 37
Apply ModeOffline
Selection Process Personal Interview

மொத்த காலிப்பணியிடம்

நீலகிரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் இரவு காவலர் பணியிடங்களுக்கு மொத்தம் 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 18 முதல் அதிகபட்சமாக 37 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ஊதிய விவரம்

TNRD Nilgiris Recruitment 2023 இன் இரவு காவலர் பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15700 முதல் ரூ.50000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை

  • தமிழ்நாடு அரசு பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் Nilgiris TNRD Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு தபால் ( Postal) மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து மேலும் அதனுடன் தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்த பின்னர் சரியாக உள்ளதா என ஒன்றுக்கு இரண்டு முறை சரிபாத்துக்கொள்ளவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNRD Nilgiris Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 10-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 1-12-2023

OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM PDF

OFFICIAL WEBSITE

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

தேரவில்லாத வேலை! ITI, Diploma முடித்தவர்களுக்கு அரசு வேலை!

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணி! நேர்காணல் மட்டுமே!

12th முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் Assistant பணியிடங்கள் அறிவிப்பு!

Leave a Comment