50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு | TNRD Nilgiris Recruitment 2023:

TNRD Nilgiris Recruitment 2023

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு | TNRD Nilgiris Recruitment 2023

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக நீலகிரி மாவட்ட குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக இரவு காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. TNRD Nilgiris Recruitment 2023 பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

TNRD Nilgiris Recruitment 2023 Notification Details

Organization TNRD Nilgiris Recruitment 2023
Education qualification8th
Age Limit18-37
No Of Vacancies1
SalaryRs.15,700 – Rs.50,000
Application FeeNil
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
NIght Watchman 1

கல்வித்தகுதி

  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மிதி வண்டி ஓட்ட தெரிந்துருக்க வேண்டும்.

நேர்காணல் மூலமாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! 50,000 வரை மாத சம்பளம்!

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 37 வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Post NameSalary Per Month
Night Wathcman Rs.15,700 – Rs.50,000 (Level-1)

தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு போட்டியாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • TNRD Nilgiris Recruitment 2023 பணியிடங்களுக்கு தபால் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கவும்.
  • இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு TNRD Nilgiris Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

TNRD Nilgiris Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 30-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20-12-2023

OFFICIAL NOTIFICATION AND APPLICATION FORM PDF

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment