தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் தேர்வு இல்லாத வேலை! மாதம் 55,000 ஊதியம்| TNRD Ramanathapuram Recruitment 2023

TNRD Ramanathapuram Recruitment 2023: தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை (Tamil Nadu Rural Development) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் காலியாக உள்ள வளரும் வட்டார திட்ட அலுவலர் (Aspiration Block Fellow) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 01காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. Any Degree முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாடு அரசு பணியில் விருப்பம் உள்ளவர்கள் TNRD Ramanathapuram Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பு பற்றிய மேலும் விவரங்களுக்கு www.ramanathapuram.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

TNRD Ramanathapuram Recruitment 2023 Notification Details

Organization Tamil Nadu Rural Development
PostAspiration Block Fellow
Education Qualification Any Degree
No. of vacancies01
Job LocationRamanathapuram
Apply ModePost
Selection Process Personal Interview
Official Websitewww.ramanathapuram.nic.in

மொத்த காலியிடம்

ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் Any Degree முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

Aspiration Block Fellow பணிக்காக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.55,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

TNRD Ramanathapuram  Recruitment 2023

தேர்வு செய்யப்படும் முறை

தமிழ்நாடு அரசின் ஊரக மற்றும் பஞ்சாயத்து ராஜ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் நேர்முகத் தேர்வு (Personal Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை

  • தமிழ்நாடு அரசு பணியில் சேர விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் இந்த TNRD Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தகுதியுள்ள மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள www.ramanathapuram.nic.in விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

TNRD Ramanathapuram Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 12-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31-10-2023
OFFICIAL NOTIFICATION PDF

TNRD APPLICATION FORM PDF

Leave a Comment