8th, 10th முடித்தவர்களுக்கு ஊரக வளர்ச்சி துறையில் 11 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! உடனே விண்ணப்பியுங்கள்! | TNRD Recruitment 2023

TNRD Recruitment 2023 : 8 வது, மற்றும் 10 வது முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வெளியிட்டுள்ளது. Tamil Nadu Rural Development and Panchayat Raj Department – TNRD இல் காலியாக உள்ள Office Assistant, Driver, Record Clerk பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மொத்தம் 11 காலியிடங்கள் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்கள்  Tirupattur மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய விவரங்களை அறிய www.tiruppattur.nic.in இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

TNRD Recruitment 2023 Notification Details

Organization Tamil Nadu Rural Development and Panchayat Raj Department
Education qualificaiton8th, 10th
JOB CategoryOffice Assistant, Driver, Record Clerk
Salary Rs. 15,000 – Rs.58,000
No. of vacancies11
Job LocationTiruppattur
AgeMax age Upto 37
Apply ModeOffline
Selection Process Personal Interview

மொத்த காலிப்பணியிடம் – 11

அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு மொத்தம் 11 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 8 வது அல்லது 10 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Office Assistant வயது வரம்பு

பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 37 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பளம்

தேர்வுசெய்யப்படும் நபர்கள் ரூ. 15,700 முதல் ரூ. 58,100 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

Office Assistant, Driver, Record Clerk பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

விண்ணபிக்கும் முறை

கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கவும்.

tnrd recruitment 2023

TNRD Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 02-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :31-10-2023

Official Notification & Application PDF

TNRD Recruitment 2023 FAQ

How many vacancy’s for Tamil Nadu Rural Development and Panchayat Raj Department 2023 Tiruppattur?

11

When was the last date to submit the application form for Tamil Nadu Rural Development and Panchayat Raj Department 2023 Tiruppattur?

31/10/2023

Leave a Comment