ஊரக வளர்ச்சி துறையில் 60,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி 8,10|TNRD Tiruvarur Recruitment 2023:

TNRD Tiruvarur Recruitment 2023

ஊரக வளர்ச்சி துறையில் 60,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி 8,10|TNRD Tiruvarur Recruitment 2023

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக திருவாரூர் மாவட்ட கோரடச்செறி ஊராட்சியில் காலியாக உள்ள Office Assistant மாற்றும் Driver பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

TNRD Tiruvarur Recruitment 2023 Notification Details

Organization TNRD Tiruvarur Recruitment 2023
Education qualification8th
No Of Vacancies02
Job CategoryOffice Assistant, Jeep Driver
Application FeeSC/ST/PwBD/ ESM/DESM – Nil
For Others – Nil
Job LocationTiruvarur
Job TypeTn government Jobs 2023
Age limit18-37 yrs Maximum
Apply ModeOffline
Selection Process Personal Interview

மொத்த காலிப்பணியிடம்

Name Of PostNo Of Vacancy’s
Jeep Driver1
Office Assistant1
Total2

சம்பள விவரம்

  • Jeep Driver – Rs.19,500 – 62,000/-
  • Office Assistant – Rs.15,700 – 50,000/- 

கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும டிரைவர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் LMV license பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

TNRD Tiruvarur Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்களின் வயது 18 முதல் அதிகபட்சமாக 37 வரை இருக்கலாம். மேலும வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

ஊரக வளர்ச்சி துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி போட்டியாளர்கள் எழுத்துத் தேர்வு (Written Test) & நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • இந்த பணியிடங்களுக்கு தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பதிவிறக்கம் செய்த படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை Commissioner, Koradacheri Panchayat Office, Koradacheri, Thiruvarur-613703 என்ற முகவரிக்கு 11/12/2023 குள் தபால் மூலமாகவோ அல்லாத நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
  • மேலும விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNRD Tiruvarur Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 15-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :11-12-2023

OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM PDF

OFFICIAL WEBSITE LINK

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

10,12,ITI முடித்தால் போதும் மத்திய அரசில் வேலை ரெடி!

தமிழ்நாடு அரசின் புள்ளியியல் துறையில் Office Assistant பணியிடங்கள் அறிவிப்பு!

Leave a Comment