50,000 சம்பளத்தில் அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு! TNRD Virudhunagar Recruitment 2023

 TNRD Virudhunagar Recruitment 2023

50,000 சம்பளத்தில் அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு! TNRD Virudhunagar Recruitment 2023

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை (Tamil Nadu Rural Development) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக விருதுநகர் மாவட்ட விருதுநகர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள இரவு காவலர் (Night Watchman) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

TNRD Virudhunagar Recruitment 2023 Notification Details

Organization Tamil Nadu Rural Development
No Of Vacancies2
Salary Rs.15,700 – Rs.50,000
Job LocationVirudhunagar
Job TypeTamil Nadu Government Jobs 2023
Age35 Yrs maximum
Job CategoryNight Watchman
Apply ModeOffline

மொத்த காலிப்பணியிடம்

இரவு காவலர் பணியிடங்களுக்கு மொத்தம் 02 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

TNRD Virudhunagar Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுதி படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்

Name Of PostSalary Per Month
Night WatchmanRs.15,700 – Rs.50,000

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்களின் வயது 18 முதல் 37 வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வுசெய்யப்படும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • TNRD Virudhunagar Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தபால் மூலமாக பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பபடிவத்தை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கும் தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இது பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNRD Virudhunagar Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 28-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :19-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

OFFICIAL WEBSITE

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 காலியிடங்கள் உள்ளன!

மத்திய அரசு வேலைவாய்ப்பு! 30,000 வரை மாத ஊதியம்!

B.E. முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 80,000 வரை மாத ஊதியம்!

BHEL வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி ITI,Diploma

நேர்காணல் மூலமாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!

HVF Avadi நிறுவனத்தில் 320 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு!

8 வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலை!

Leave a Comment