தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறையில் நேரடி வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி 8: TNRD Virudhunagar Recruitment 2023!

TNRD Virudhunagar Recruitment 2023

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மாற்றும் ஊராட்சி துறை விருதுநகர் ( TNRD Virudhunagar Recruitment 2023) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பற்றிய விரிவான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

TNRD Virudhunagar Recruitment 2023 Notification Details

Organization TNRD Virudhunagar
Education qualification8th
Age Limit37
Job LocationTamil Nadu ( Virudhunagar)
Job CategoryJeep Driver, Office Assistant
No Of Vacancies2
SalaryRs.15,700 to  Rs.62,000/-
Application FeeNil
Selection processPersonal Interview
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline
Last Date To Apply29/12/2023

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Office Assistant1
Jeep Driver1
Post NameSalary Per Month
Office Assistant Rs.15,700 to Rs.50,000/-
Jeep Driver Rs.19,500 to Rs.62,000/-

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Office Assistantதமிழில் எழுதி படிக்க தெரிந்துருக்க வேண்டும், மிதிவண்டி ஓட்ட தெரிந்துருக்க வேண்டும்.
Jeep Driver 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், LMV லைசென்ஸ் இருக்க வேண்டும்.

50,000 மாத சம்பளத்தில் மத்திய அரசின் SAI இல் வேலைவாய்ப்பு!

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பபாதாரரின் வயது 18 முதல் அதிகபட்சமாக 37 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • TNRD Virudhunagar Recruitment 2023 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தபால் மூலமாக பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் (www.virudhunagar.nic.in) கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிபார்த்துக்கொள்ளவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை 29/12/2023 உள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

TNRD Virudhunagar Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 10-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 29-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLICATION FORM

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment