50,000 சம்பளத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு! TNRD Virudhunagar Recruitment 2024

TNRD Virudhunagar Recruitment 2024

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு! TNRD Virudhunagar Recruitment 2024

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலமாக விருதுநகர் மாவட்ட நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியுள்ள நபர்களிடம்இருந்து விண்ணப்பங்கள் வரவர்க்கப்படுகின்றன. மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

TNRD Virudhunagar Recruitment 2024 Notification Details

Organization TNRD
Education qualification8th Pass
Age Limit18-32
Job LocationVirudhunagar
Job CategoryOffice Assistant
No Of Vacancies1
SalaryRs.15,000 – Rs.50,000
Application FeeNil
Selection processPersonal Interview
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline
Last Date To Apply18/01/2024
Official Websitehttps://virudhunagar.nic.in

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Office Assistant01

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வீடு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Post NameSalary Per Month
Office Assistant  Rs.15,700 – Rs.50,000

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Office Assistant 8th Pass

வயது வரம்பு

Office Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம்18 முதல் 32 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

LIC இல் 250 காலியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தால் போதும்!

Office Assistant தேர்வுசெய்யப்படும் முறை

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • TNRD Virudhunagar Recruitment 2024 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தபால் மூலமாக பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் தங்களின் குறிப்பிட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை 18/01/2024 உள் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

TNRD Virudhunagar Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி :27-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 18-01-2024

OFFICIAL NOTIFICATION PDF

APPLICATION FORM

TNRD VIRUDHUNAGAR OFFICIAL WEBSITE LINK

Leave a Comment