50,000 சம்பளத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு! TNRD Virudhunagar Recruitment 2024

TNRD Virudhunagar Recruitment 2024

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு! TNRD Virudhunagar Recruitment 2024

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக விருதுநகர் மாவட்ட சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. TNRD Virudhunagar Recruitment 2024 பற்றிய விரிவான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

TNRD Virudhunagar Recruitment 2024 Notification Details

Organization TNRD Virudhunagar Recruitment
Education qualification8 th
Age Limit18-32
Job LocationTamil Nadu (Virudhunagar )
Job CategoryNight Watchman
No Of Vacancies1
SalaryRs.15,000 – Rs.50,000
Application FeeNil
Selection processPersonal Interview
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline
Last Date To ApplyNight Watchman

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Night Watchman1
Post NameSalary Per Month
Night Watchman Rs.15,000-Rs.50,000

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Night Watchman8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு மய்யத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பபாதாரரின் வயது 18 முதல் அதிகபட்சமாக 32 ( 12-12-2023) வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • TNRD Virudhunagar Recruitment 2024 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தபால் மூலமாக பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் https://virudhunagar.nic.in கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிபார்த்துக்கொள்ளவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை 12/01/2024 உள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

TNRD Virudhunagar Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி :22-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12-01-2024

OFFICIAL NOTIFICATION PDF

OFFICIAL WEBSITE LINK

APPLICATION FORM

Leave a Comment