TNSRLM Recruitment 2023: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு! நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க!

TNSRLM Recruitment 2023 : தமிழ்நாடு அரசின் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக Block Coordinator பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் உள்ளன. Any Degree முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் Salem இல் பணியமர்த்தப்படுவார்கள். TNSRLM Recruitment 2023 பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

TNSRLM Recruitment 2023

TNSRLM Recruitment 2023 Notification Details

Organization NSCL
JOB CategoryManagement Trainee, Junior Officer, and Trainee
Education qualificationDegree
No. of vacancies89
SalaryRs.22,000 – Rs.77,000
Age Limit27-30
Apply ModeOnline
Official Website addressindiaseeds.com

மொத்த காலிப்பணியிடம் – 06

BLOCK CO-ORDINATER பணிக்கு மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க Any Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 1-08-2023 வரை அதிகபட்சமாக 28 வரை இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

இந்த பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.12,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

மத்திய அரசு நிறுவனத்தில் 89 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!

விண்ணபிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் TNSRLM Recruitment 2023 இன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Official Notification இல் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Mission Director, TamilNadu State Rural Livelihood Mission, Room No: 207, District Rural Livelihood Mission, Collectorate Campus, Salem-636001.

தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNSRLM Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 29-08-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 04-09-2023

Official Notification PDF

TNSRLM Recruitment 2023 FAQ

What was the last date to submit the application for TNSRLM Recruitment 2023?

4-09-2023

How many vacancy’s are available for TNSRLM Recruitment 2023 ?

06 vacancy’s are available for this post

Leave a Comment