TNSTC Recruitment 2023: தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் 417 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

TNSTC Recruitment 2023: தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. TNSTC Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள Graduate Apprentice, Technician Apprentice பணியிடங்கள் நிறப்பப்படஉள்ளன. மொத்தம் 417 காலிப்பணியிடங்கள் உள்ளன. தேர்வுசெய்யப்படும் நபர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள TNSTC அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் B.Com, B.Sc, BA, BBA, BCA, BE/B.Tech, Diploma முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 11-09-2023 முதல் 10-11-20223 உள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு tnstc.in ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here
TNSTC Recruitment 2023

Latest Government Jobs – Click Here

SBI Recruitment 2023 Notification Details

Organization State Bank Of India
JOB CategoryApprentice
Education qualificationDegree
No. of vacancies6160
Time Period1 Year
SalaryRs.15,000
Age Limit21-28
Apply ModeOnline
Official Website addresssbi.co.in

மொத்த காலிப்பணியிடம்417

கல்வித்தகுதி

TNSTC வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் B.Com, B.Sc, BA, BBA, BCA, BE/B.Tech, Diploma முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பக்கும் நபர்களின் வயது அதிகபட்ச மாக 28 வரை இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.9000 வரை வழங்கப்படும்.

விண்ணபிக்கும் முறை

TNSTC Recruitment 2023 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் TNSTC இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கடைசி தேதி முடிவதற்குள் ஆன்லைன் இல் விண்ணப்பிக்கவும்.

TNSTC Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 11-09-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-11-2023

TNSTC Official Notification PDF

TNSTC Apply Online Direct Link

TNSTC Recruitment 2023 FAQ

What is the last date to submit the application form for TNSTC Recruitment?

10-11-2023

How many vacancy’s are available for TNSTC Recruitment?

417

What is the education qualification for TNSTC Apprentice Post?

B.Com, B.Sc, BA, BBA, BCA, BE/B.Tech, Diploma

Leave a Comment