TNSTC Recruitment 2023:தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 685 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

TNSTC Recruitment 2023: TNSTC (Tamil Nadu State Transport Corporation Ltd) தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள Driver Cum Conductor பணியிடங்களுக்கு விண்ண்பங்கள் பெறப்படுகின்றது. மொத்தம் 685 காலிப்பணியிடங்கள் உள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தது 10ஆம் வகுப்பு தேர்சசி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Latest Government Jobs – Click Here

TNSTC Recruitment 2023

TNSTC Recruitment 2023 Notification Details

Organization TNSTC (Tamil Nadu State Transport Corporation Ltd)
JOB CategoryDriver Cum Conductor
Education qualificationSSLC
No. of vacancies685
Job LocationTamil Nadu
Age Limit24 Yrs
Apply ModeOnline
Application FeeSC/ST- Rs.590
Others Rs.1180/-
Selection ProcessWritten Test & Physical Endurance
Official Website www.arasubus.tn.gov.in

மொத்த காலிப்பணியிடம்685

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

கல்வித்தகுதி

TNSTC இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தது SSLC முடித்திருக்க வேண்டும். மேலும் 18 மாதம் Heavy Vehicle Experience இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

வயது வரம்பு

Driver Cum Driver பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 24 வயதுடயவராக இருக்க வேண்டும்.

விண்ணபிக்கும் முறை

TNSTC இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Official Website இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டனத்துடன் ONLINE விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

www.arasubus.tn.gov.in

விண்ணப்ப கட்டணம்

  • For SC/ST Candidates – Rs. 590/-
  • For Other Candidates – Rs.1180/-

தேர்வுசெய்யப்படும் முறை

Written Test, Physical Endurance & Driving Experience அடிப்படையில் மேற்கண்ட பணிக்கு தேர்வுசெய்யப்படுவார்கள்.

TNSTC Recruitment 2023 Important Dates

TNSTC Recruitment 2023 FAQ

How many Vacancy’s are available for Diver Cum Conductor post?

685

What is the education qualification for the above posting?

SSLC with +18 months of Heavy Vehicle Experience

Leave a Comment