TNURSB Recruitment 2023: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் 3,359 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

TNURSB Recruitment 2023: TNURSB ( TamilNadu Uniformed Service Recruitment Board) தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 3,359 காலிப்பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலமாக நிறப்பபடுகின்றது, தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் TNURSB Recruitment 2023 இன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

TNURSB Recruitment 2023

TNURSB Recruitment 2023 Notification Details

Organization TNURSB ( TamilNadu Uniformed Service Recruitment Board)
JOB Categoryஇரண்டாம் நிலை காவலர் & தீயணைப்பாளர்
Education qualificationSSLC
No. of vacancies3359
Job LocationTamil Nadu
Age Limit18 Yrs to 28 Yrs
Apply ModeOnline
Application FeeRs.250/-
Selection ProcessWritten Test & Physical Endurance
Official Website www.tnursb.gov.in

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவியப்பு! மாதம் 1.8லட்சம் வரை ஊதியம்!

மொத்த காலிப்பணியிடம் – 3,359

கல்வித்தகுதி

TNURSB இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் SSLC அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரரின் வயது 1-07-2023 இன் படி 18 முதல் 26 வயது வரை இருக்க வேண்டும். மேலும் சில வகுப்பினருக்கு வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

ஊதிய விவரம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ18,200 முதல் ரூ.67,100 வரை ஊதியமாக வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 685 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

தேர்வுசெய்யப்படும் முறை

எழுத்து தேர்வு, விண்ணப்பங்கள் சாரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி மூலமாக TNURSB Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும்.

NLC நிறுவனத்தில் 10 வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

விண்ணபிக்கும் முறை

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.tnursb.gov.in என்ற இணயதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி மற்றும் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, தேவையான ஆவணங்களுடன் ONLINE இல் விண்ணபிக்கவும். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு TNURSB Official Notification ஐ பார்க்கவும்.

TNURSB Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 08-08-2023
விண்ணப்பங்கள் பெறப்படும் நாள் : 18-08-2023
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் : 17-09-2023

TNURSB Notification Download PDF

TNURSB Apply Online Direct Link

TNURSB Recruitment 2023 FAQ

How many vacancy’s are available for TNURSB Recruitment 2023?

3359

What Is the education qualification for TNURSB Recruitment 2023?

SSLC Or equivalent to any grade

Leave a Comment