தமிழ்நாடு அரசின் TNWEC இல் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு! கல்வித்தகுதி Degree| TNWEC Recruitment 2023 :

TNWEC Recruitment 2023

தமிழ்நாடு அரசின் TNWEC இல் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு! கல்வித்தகுதி Degree| TNWEC Recruitment 2023

தமிழ்நாடு அரசின் TNWEC ( Tamil Nadu Wilderness Corporation) நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக TNWEC நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மேலும் இந்த அறிவிப்பு பற்றிய விரிவான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

TNWEC Recruitment 2023 Notification Details

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Chief Operating Officer 1
Company Secretary 1
Administrative Officer1
Finance Officer1
Technical Associate 1
Finance Associate1
Post NameEducation Qualification
Chief Operating Officer Rs.1,50,000
Company Secretary Rs.75,000
Administrative OfficerRs.50,000
Finance OfficerRs.75,000
Technical Associate Rs.30,000
Finance AssociateRs.30,000

கல்வித்தகுதி

Post NameEducation Qualificaiton
Chief Operating Officer PG in Business Management
Company Secretary CS (Member of Institute of Company Secretaries of India)
Administrative OfficerMBA / PG Diploma in Management from recognized institutes.
Finance OfficerCA / CWA
Technical Associate Degree or Diploma in Tourism & Hospitality / Ecotourism / Hotel Management and Catering Science
Finance AssociateCS (Member of the Institute of Company Secretaries of India)

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் பணி! உடனே விண்ணப்பியுங்கள்!

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணயபாதாரரின் வயது அதிகபட்சமாக 40 வரை இருக்க வேண்டும்

விண்ணப்பகட்டனம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • TNWEC Recruitment 2023 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என சரிபாத்துக்கொள்ளவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை கடைசி தேதி முடிவதற்குள் ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

TNWEC Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 08-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE LINK

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment