தூத்துக்குடி அரசு மறுத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு! சம்பள 17,000|Toothukudi GMCH Recruitment 2023:

Toothukudi GMCH Recruitment 2023

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு! சம்பள 17,000 Toothukudi GMCH Recruitment 2023

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக காலியாக உள்ள Special Educator, Physiotherapist பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. B.Ed மற்றும் Degree in Physiotherapy இல் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் Toothukudi GMCH Recruitment 2023 அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Toothukudi GMCH Recruitment 2023 Notification Details

Organization GMCH
Education qualificationB.Ed மற்றும் Degree in Physiotherapy
Age Limit18
No Of Vacancies2
Application FeeNil
Job LocationToothukudi
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Job CategorySpecial Educator, Physiotherapist
Apply ModeOffline

மொத்த காலிப்பணியிடம்

Name Of PostNo Of Vacancy’s
Special Educator1
Physiotherapist 1

கல்வித்தகுதி

Special Educator பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் B.Ed முடித்திருக்க வேண்டும்.

Physiotherapist பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Degree in Physiotherapy முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க விண்ணப்பிக்க கட்டணம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

Toothukudi GMCH Recruitment 2023 விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • இந்த பணியிடங்களுக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணபிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பபடிவத்தை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு Toothukudi GMCH Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
  • விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி முதல்வர், அரசு ரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி.

Toothukudi GMCH Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 28-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :05-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

OFFICIAL WEBSITE

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

ரயிவேயில் தேரவில்லாத வேலை! ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 காலியிடங்கள் உள்ளன!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! சம்பளம் 50,000

B.E. முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 80,000 வரை மாத ஊதியம்!

BHEL வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி ITI,Diploma

நேர்காணல் மூலமாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!

HVF Avadi நிறுவனத்தில் 320 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு!

8 வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலை!

Leave a Comment