UIDAI Recruitment 2023: மத்திய அரசின் ஆதார் சேவை மையத்தில் வேலைவாய்ப்பு!

UIDAI Recruitment 2023: மத்திய அரசின் ஆதார் சேவை மய்யம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள Director பணியிடங்களுக்காக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 01 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. UIDAI Recruitment 2023 பற்றிய மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here
UIDAI Recruitment 2023

UIDAI Recruitment 2023 Notification Details

Organization UIDAI
JOB CategoryDirector
Education qualificationMaster’s Degree
No. of vacancies01
Age Limit56 Yrs Maximum
Apply ModePostal
Selection ProcessDeputation
Official Website www.uidai.gov.in

மொத்த காலிப்பணியிடம் – 01

கல்வித்தகுதி

மத்திய அரசின் ஆதார் சேவை மய்யம் அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Masters Degree முடித்திருக்க வேண்டும்.

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவியப்பு! மாதம் 1.8லட்சம் வரை ஊதியம்!

வயது வரம்பு

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயது 56 வரை இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

ஊதிய விவரம்

UIDAI நிறுவனத்தில் Director பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக  Pay Matrix Level-13 படி ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு Deputation அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது .

விண்ணபிக்கும் முறை

UIDAI Recruitment 2023 இன் Director பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணயதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலமாக விண்ணப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 685 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Director (HR), Unique Identification Authority of India (UIDAI),
Bangla Sahib Road, Behind Kali Mandir, Gole Market, New Delhi-110001

UIDAI Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 27-07-2023
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் : 25 -09 -2023
UIDAI Recruitment Notification & Application Form

UIDAI Recruitment 2023 FAQ

How many vacancy’s for the Director Post Of UIDAI Recruitment 2023?

01

What is the education qualification for the above post?

Master’s Degree

Leave a Comment