மத்திய அரசின் UIDAI நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு|UIDAI Recruitment 2023:

UIDAI Recruitment 2023 : மத்திய அரசின் UIDAI (Unique Identification Authority Of India) இன் ஆதார் நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. UIDAI in சண்டிகர் அலுவலகத்தில் காலியாக உள்ள Section Officer மற்றும் Accountant பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 02 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Central Government Jobs பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Pay matrix Level 06 தகுதியுள்ள அரசு பணியில் குறைந்தது 05 வருடம் பணி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.uidai.gov.in ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

UIDAI Recruitment 2023 Notification Details

Organization Unique Identification Authority Of India
Age Limit56 Yrs Maximum
No. of vacancies02
Job LocationChandigarh
Apply ModeOffline
Selection Process Personal Interview
Official Website www.uidai.gov.in
AddressDirector (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, SCO 95-98, Sector 17-B, Chandigarh – 160017

மொத்த காலிப்பணியிடம் – 2

Section Officer மற்றும் Accountant பணியிடங்களுக்கு மொத்தம் 02 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

UIDAI Recruitment 2023

சம்பளம்

UIDAI வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு Pay Matrix 8 இன் படி மாத ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

UIDAI வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 56 வரை இருக்கலாம். மேலும் Age Relaxation பற்றிய விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATON ஐ பார்க்கவும்.

தேர்வுசெய்யப்படும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணபிக்கும் முறை

  • மத்திய அரசின் UIDA ஆதார் நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழகண்ட முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, SCO
95-98, Sector 17-B, Chandigarh – 160017

UIDAI Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 11-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :11-12-2023

OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM PDF

Leave a Comment