மத்திய காப்பீடு நிறுவனத்தில் 88,000 சம்பளத்தில் வேலை! கல்வித்தகுதி Any Degree! UIIC AO Recruitment 2024

UIIC AO Recruitment 2024

மத்திய அரசின் UIIC ( United India Insurance Company Limited) நிறுவனம் சற்று முன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு (UIIC AO Recruitment 2024) ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக நிறுவனத்தில் காலியாக உள்ள AO ( Administrative Officer) பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

Any Degree இல் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் All Over India வில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் UIIC AO Recruitment 2024 அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

UIIC AO Recruitment 2024 Notification Details

Organization UIIC ( United India Insurance Company Limited)
Education qualificationAny Degree
Age Limit21-30
SalaryApprox Rs.88,000 Per Month
Job LocationAll Over India
Job CategoryAO ( Administrative Officer)
No Of Vacancies250
Application FeeRs.1000/-
Selection processWritten Exam & Personal Interview
Job PeriodCentral Government Jobs 2023
Apply ModeOnline
Last Date To Apply23/01/2024
Official Websitehttps://uiic.co.in

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
AO ( Administrative Officer) 250

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வீடு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Post NameSalary Per Month
AO ( Administrative Officer)  Rs. 50925-2500(14)-85925-2710(4)-96765 + Allowances

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
AO ( Administrative Officer)Any Degree with 60% Marks from Recognized college or University
And the candidates should have basic computer Knowledge

வயது வரம்பு

Post NameAge Limit
AO ( Administrative Officer)21-30

மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

 • SC/ST/EWS Candidates – Rs.250/-
 • For Others – Rs.1000/-

24,000 சம்பளத்தில் மத்திய அரசின் ICSIL இல் வேலைவாய்ப்பு!

தேர்வுசெய்யப்படும் முறை

 • Written Exam
 • Personal Interview
 • Document Verification

விண்ணப்பிக்கும் முறை

 • UIIC AO Recruitment 2024 இன் AO ( Administrative Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
 • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
 • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை நன்றாக படித்து பின்னர் தகுதி இருப்பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
 • விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்யவும்.
 • பின்னர் விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
 • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை கடைசி தேதி முடிவதற்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்.
 • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

UIIC AO Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி 08/01/2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 21/01/2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE DIRECT LINK

UIIC OFFICIAL WEBSITE LINK

Leave a Comment