UIIC Recruitment 2023: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் லிமிடெட் இல் 100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

UIIC Recruitment 2023: மத்திய அரசின் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக United India Insurance Company Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. Legal Specialists, Accounts/Finance Specialists, Company Secretaries, Actuaries, Doctors, Engineers, and Agricultural Specialists ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இது பற்றிய மேலும் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

UIIC Recruitment 2023

UIIC Recruitment 2023 Notification Details

Organization United India Insurance Company Limited
JOB Category Legal Specialists, Accounts/Finance Specialists, Company Secretaries, Actuaries, Doctors, Engineers, and Agricultural Specialists
Education qualificationAny degree
No. of vacancies100
Job LocationAll over India
Age Limit21-30
Apply ModeOnline
Application FeeRs.1000/- For General Category
Rs.250/- SC/ST
Official Websiteuiic.co.in
Official AddressNO.19, NALANDA-VI Lane, Nungambakkam , Chennai -600034

NHAI இல் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! 67000 மாத ஊதியம்!

மொத்த காலிப்பணியிடம் – 100

கல்வித்தகுதி

  • Legal Specialist – Bachelor’s Degree
  • Accounts/Finance Specialist – B.com/M.com
  • Company Secretary – Any Degree
  • Actuary – Bachelor’s Degree in Statistics/Mathematics
  • Doctor – MBBS/BHMS
  • Engineer – B.E

கல்வித்தகுதி பற்றிய மேலும் விவரங்களை அறிய Official Notification இல் பார்க்கவும்.

வயது வரம்பு

31-03-2023 வரை விண்ணப்பதாரரின் வயது 21 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

தேர்வுசெய்யப்படும் முறை

UIIC Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test & Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Official Website இல் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி கடைசி தேதி முடிவதற்குள் ஆன்லைன் இல் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பகட்டணம்

  • All Applicants other than SC / ST / PwBD, – Rs. 1,000/-
  • For SC/ST candidates – Rs.250/-

UIIC Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 25-08-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 14-09-2023

UIIC Recruitment 2023 Official Notification PDF

Apply Direct Link

UIIC Recruitment 2023 FAQ

When was the last date for submit the application form for UIIC Recruitment 2023?

14-09-2023

How many vacancy’s are announced for UIIC Recruitment 2023?

100

Leave a Comment