மத்திய அரசின் UPSC இல் டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வேலை! மாதம் 180000 வரை சம்பளம்.

UPSC Recruitment 2023: UPSC (மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. UPSC Recruitment 2023 Official Notification படி காலியாக உள்ள Senior Administrative Officer Grade-|| Department of Defence Research and Development (DDRD), Defense Research and Development Organization (DRDO) போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன.

மேலும் தேர்வு செய்யப்படும் போட்டியாளர்கள் DRDO headquarters, Ministry Of Defense, New Delhi இல் பணியமார்தப்படுவர்கள். இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களுக்கு பதிவினை முழுவதுமாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

LATEST GOVERNMENT JOBS – CLICK HERE

UPSC RECRUITMENT 2023 ORGANIZATION DETAILS

upsc recruitment 2023
Organization Name Union Public Service Commission (UPSC)
Official Website https://www.upsc.gov.in
Job type Central Government job
Official Address Union Public Service Commission
Dholpur House, Shahjahan Road, New Delhi – 110069.

UPSC RECRUITMENT 2023 Notification Full Details

மத்திய அரசு பணியில் சேர விருப்பமுள்ள மற்றும் தகுதியான நபர்கள் UPSC RECRUITMENT 2023 பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணியில் சேர குறைந்தது 3 ஆண்டு முன் அனுபவம் தேவைப்படும். UPSC JOB VACANCY, JOB qualification, age limit, job location , job salary & experience required, selection process and how to apply ஆகிய விவரங்களை சரிபார்த்து விண்ணப்பிக்கவும்.

JOB CATEGORYSenior Administrative Officer Grade-||
Salary ரூ. 56,100 – ரூ. 177500
Education qualificationAny Degree & (3 years Experience in Admin)
No. of vacancies20 ( 10 post for Open Category)
Job LocationDRDO headquarters, Ministry Of Defense, New Delhi
Age Limit35 on (10-080=-2023)
Apply ModeOnline
Application FeeGen/OBC/EWS Candidates – Rs.25/-
SC/ST/PWBD/Women Candidates – Nil
Mode of Payment – Online

INDIAN வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

மொத்த காலிப்பணியிடங்கள் -20

கல்வித்தகுதி

இந்த பணிக்கு விண்ணப்பிக்க போட்டியாளர்கள் Any Degree முடித்திருக்க வேண்டும். மேலும் குறைந்தது மூன்று வருடம் Administration பணியில் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு UPSC RECRUITMENT 2023 Notification ஐ பார்க்கவும்.

ஊதிய விவரம்

UPSC RECRUITMENT 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் ரூ. 56,100 முதல் ரூ. 177500. (7th pay commission).

வயது வரம்பு

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது 10-08-23 வரை 35 வரை அதிகபட்சமாக இருக்கலாம். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை! உடனே apply பண்ணுங்க.

தேர்வு செய்யப்படும் முறை

UPSC RECRUITMENT 2023 பணிக்கு போட்டியாளர்கள் ரிட்டன் டெஸ்ட் மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

UPSC RECRUITMENT 2023 இன் அறிவிப்பின்படி Group ‘A’ Post Senior Administrative Officer பணிக்கு ORA (Online Requirement Application) முறையில் விண்ணப்பிக்கலாம்.

UPSC RECRUITMENT 2023 IMPORTANT DATES & OFFICIAL NOTIFICATION

UPSC RECRUITMENT 2023 FAQ

How many vacancies are available on UPSC Recruitment 2023?

20 vacancies are available on UPSC Recruitment 2023

What is the education qualification for UPSC Recruitment 2023?

Any degree with 3 years experience in Administration field

மேலும் அறிக

மத்திய அரசில் மாதம் 1,60,000 சம்பலதில் வேலை

GPSC Recruitment 2023

Leave a Comment