10th முடித்தவர்களுக்ககு மத்திய அரசின் Vikram Sarabhai Space Centre இல்16 Driver பணியிடங்கள் அறிவிப்பு!

10th முடித்தவர்களுக்ககு மத்திய அரசின் Vikram Sarabhai Space Centre இல் Driver பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் VSSC (Vikram Sarabhai Space Centre) நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக Vikram Sarabhai நிறுவனத்தில் காலியாக உள்ள Driver பணியிடங்கள் நிர்பப்பட உள்ளன. இந்த பணியிடஆண்களுக்கு மொத்தம் 16 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Vikram Sarabhai Space Centre Recruitment 2023 Notification Details

Organization VSSC (Vikram Sarabhai Space Centre)
Job TypeCentral Government Jobs
Education qualification 10th
Job CategoryDriver
Salary Rs.19900 முதல் Rs.63200
Age limitMin 18 Yrs
Apply ModeOnline
Selection ProcessWritten Test

மொத்த காலிப்பணியிடம்

VSSC நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Driver பணியிடங்களுக்கு மொத்தம் 18 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தது 18 வயதுடயவராக இருக்க வேண்டும்.

VSSC ஊதிய விவரம்

தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் 19900 முதல் 63200 வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

தேர்வுசெய்யப்படும் முறை

  • Written Test
  • Personal Interview
  • Document Verification

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Vikram Sarabhai Space Centre

விண்ணப்பிக்கும் முறை

  1. மத்திய அரசு பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் VSSC Recruitment 2023 இன் Driver பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  2. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.vssc.gov.in கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  3. விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சரியாக உள்ளதா என ஒன்றுக்கு இரண்டு முறை சரிபாத்துக்கொள்ளவும்.
  5. கடைசியாக தங்களின் விண்ணப்பபடிவத்தை கடைசி தேதி முடிவதற்குள் online மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  6. இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பற்றக்கவும்.

Vikram Sarabhai Space Centre Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 13-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27-11-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE DIRECT LINK

OFFICIAL WEBSITE LINK

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

முக்கிய வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் 2200+ காலியிடங்கள் அறிவிப்பு!

ஆவின் நிறுவனத்தில் தேரவில்லாத வேலை! 43000 வரை மாத ஊதியம்!

தமிழ்நாடு சுகாதார நிறுவனத்தில் 12 வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

30000 மாத சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை! உடனே Apply பண்ணுங்க!

Leave a Comment