தமிழ்நாடு அரசு வேலை! 8 ஆம் வகுப்பு படித்தால் போதும் மாதம் 60,000 வரை சம்பளம்| Viluppuram TNRD Recruitment 2023 :

தமிழ்நாடு அரசு வேலை! 8 ஆம் வகுப்பு படித்தால் போதும் மாதம் 60,000 வரை சம்பளம்| Viluppuram TNRD Recruitment 2023

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள Office Assistant, Driver பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மொத்தம் 24 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆம் வகுப்ப தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் LMV லைசென்ஸ் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் Viluppuram TNRD Recruitment 2023 அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.viluppuram.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

Latest Government Jobs – Click Here

Viluppuram TNRD Recruitment 2023 Notification Details

Organization Viluppuram TNRD Recruitment 2023
Education qualification8th
No.Of Vacancy’s24
SalaryRs.15,700 – Rs.62,000
Job CategoryOffice Assistant, Driver
Job LocationViluppuram
Age limit18 – 35
Apply ModeOffline
Selection Process Personal Interview

மொத்த காலிப்பணியிடம்

Job CategoryNo Of Vacancy’s
Office Assistant19
Driver5
Total 24

Viluppuram TNRD Recruitment 2023 அறிவிப்பின்படி Office Assistant மற்றும் Drvier பணியிடங்களுக்கு மொத்தம் 24 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

Office Assistant

 • 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்துருக்க வேண்டும்.

Driver

 • 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • LMV லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.
 • குறைந்தது 05 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Viluppuram TNRD Recruitment 2023

வயது வரம்பு

Office Assistant – 18 முதல் 37 வயது வரை இருக்க வேண்டும்.

Driver – 18 வயது முதல் 32 வயது வரை இருக்க வேண்டும்.

மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

ஊதிய விவரம்

Office Assistant – Rs. 15,700 to Rs. 50,000

Driver – Rs.19,500 to Rs.62,000

தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் நேர்காணல் ( Personal Interview ) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

 • தமிழ்நாடு அரசு பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் Viluppuram TNRD Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
 • இந்த பணியிடங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
 • www.viluppuram.nic.in/recruitment என்ற பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
 • பின்னர் சரியாக முறையில் பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
 • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று கடைசி தேதி முடிவிவதற்குள் விண்ணப்பிக்கவும்.
 • மேலும் விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATON ஐ பார்க்கவும்.

Viluppuram TNRD Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 15-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24-11-2023

OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM LINK

OFFICIAL WEBSITE LINK

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

முக்கிய வேலைவாய்ப்புகள்

ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு! 8 ஆம் வகுப்பு முடித்தால் போதும்!

30,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுதுறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் 2200+ காலியிடங்கள் அறிவிப்பு!

Leave a Comment